>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:04 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..by சக்தி18 Today at 12:04 am

Admins Online
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
First topic message reminder :
கவிதைப் போட்டி 4 முடிவுகள் |
முதல் பரிசு : கவிதை எண் : 43 - ஷீ-நிசி இரண்டாம் பரிசு :(3) கவிதை எண் : 54 - மு.வித்யாசன் கவிதை எண் : 19 - தாஸீம் கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா மூன்றாம் பரிசு : (3) கவிதை எண் : 01 - கிரிகாசன் கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா கவிதை எண் : 41 - பிரபஞ்சம் ஆறுதல் பரிசுகள் :(10) கவிதை எண் : 11 - வித்யாசாகர் கவிதை எண் : 23 - கே. பாலா கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப் கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன் கவிதை எண் : 31 - திரவியமுருகன் கவிதை எண் : 50 - சடையப்பர் கவிதை எண் : 33 - ஹாசிம் கவிதை எண் : 16 - ரமணீயன் கவிதை எண் : 37 - சதாசிவம் கவிதை எண் : 39 - சுரேஷ்குமார் கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com |
வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் |
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
@திவ்யா wrote:neye oru kavithai....apparam enna revathi kavithai ezhuthura....vendam.....vittu.......@ரேவதி wrote:@பிஜிராமன் wrote:@ரேவதி wrote:
நாங்க எல்லாம் கவிதை எழுதுன உங்களால பரிசே கொடுக்க முடியாது அந்த மாதிரி கவிதை எழுதுவோம்லா
ரேவதி கவிதையா படிக்கிறதோட நிறுதிக்கமா.......நாடு தாங்காது.....
முடிஞ்சா இன்னைக்குள்ள ஒரு கவிதை போஸ்ட் பண்ணு பாப்போம்
![]()
![]()
![]()
நான் கவிதை எழுத போறேன்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
@கலைவேந்தன் wrote:எனது புதுக்கவிதை பற்றிய ஒரு திரி இருக்கிறது சதாசிவம். அதைப் பாருஙக்ள் ஓரளவுக்கு கவிதை பற்றி எழுதி இருக்கிறேன்.
யாரும் ஆர்வம் காட்டாததால் அந்த திரி உறங்குகிறது.
உடனடி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி,
அந்த திரியை உறக்கத்தில் இருந்து எழுப்புவோம் தோழரே,
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
வெற்றிபெற்ற அனைவருக்கும் என்மனமார்ந்த நன்றிகள். ஊக்கம் கொடுக்கும் ஈகரைக்கு பாராட்டுகள்..
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
@அப்துல்லாஹ் wrote:அடிக்கடி அழ@Manik wrote:ஏன் நிறைய கவிதை எழுதிருக்கேனே ஆனால் போட்டிக்கு அனுப்பல எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா
ஆசைப்படுகிறேன்
நீ அதை
துடைப்பாய் என்று
இது மணி எழுதியது தான் எனக்குப் பிடிச்ச வரிகள்...
ரொம்ப நன்றி அண்ணா

Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
மன்னிக்க வேண்டும் அன்பர்களே! ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டதால் இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை.
இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!
நன்றி கூறுதல்
மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது
விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!
அன்புடன்
கிரிகாசன்

@ரேவதி wrote:@திவ்யா wrote:neye oru kavithai....apparam enna revathi kavithai ezhuthura....vendam.....vittu.......@ரேவதி wrote:@பிஜிராமன் wrote:@ரேவதி wrote:
நாங்க எல்லாம் கவிதை எழுதுன உங்களால பரிசே கொடுக்க முடியாது அந்த மாதிரி கவிதை எழுதுவோம்லா
ரேவதி கவிதையா படிக்கிறதோட நிறுதிக்கமா.......நாடு தாங்காது.....
முடிஞ்சா இன்னைக்குள்ள ஒரு கவிதை போஸ்ட் பண்ணு பாப்போம்
![]()
![]()
![]()
நான் கவிதை எழுத போறேன்
![]()
![]()
ரேவதிக்கண்ணு என்னா ஒரு சிரிப்பு.... ஒழுங்கா கவிதை எழுது மகளே....

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்,போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஙகர்க்ளுக்கும்..என் இனிய வாழ்த்துக்கள்...@Admin wrote:
கவிதைப் போட்டி 4 முடிவுகள்
முதல் பரிசு :
கவிதை எண் : 43 - ஷீ-நிசி
இரண்டாம் பரிசு :(3)
கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா
மூன்றாம் பரிசு : (3)
கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்
ஆறுதல் பரிசுகள் :(10)
கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்
கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com
பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com
வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
மன்னிக்க வேண்டும்.. கல்லூரி வேலைகளில் இருந்ததால் ஈகரை பக்கம் வர முடியவில்லை... இன்று தான் பரிசு பெற்றவர்களில் நானும் இருப்பதை கண்டேன்.. என்னையும் ஒரு கவிஞனாய் அங்கீகரித்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. கவிஞர்களுக்கு வாய்ப்பளித்த நம் ஈகரை என்றும் வளம் பெற வாழ்த்துவோம்.. கவிதை எழுதி சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!!!

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
உஙக்ள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் ஐயா. உங்கள் பெருந்தன்மையும் ஈகைக்குணமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா..!
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
பரிசுபெற்ற அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
நான் வெற்றி பெற்றிருக்கிறேனா என்று நான் தேடிய இடம் ஆறுதல் பரிசுக்கான பகுதியில்.... அதில் இல்லாததனால் அட நம் கவிதை தேர்வாகவில்லை என்று நினைத்துவிட்டு சரி முதல் பரிசு யார் என்று பார்த்தால் நிஜமாகவே இது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். ஈகரை எனக்களித்திருக்கும் இந்த கெளரவம் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகள்.
ஈகரைக்கும் மற்றும் பங்குகொண்ட சக கவிஞர்களுக்கும், வெற்றி பெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஈகரைக்கும் மற்றும் பங்குகொண்ட சக கவிஞர்களுக்கும், வெற்றி பெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
மதிப்பீடுகள் : 29
Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
@T.N.Balasubramanian wrote:போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.
மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
கவிதைப் போட்டி-4-இல் வெற்றி பெற்ற அனைத்து ஈகரைத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
எல்லாக் கவிதைகளையுமே படித்தேன். மிக நன்றாக இருந்தன.
கலந்து கொண்டு எழுதிய அனைவருக்கும் என் பிரத்தியேக வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.
எல்லாக் கவிதைகளையுமே படித்தேன். மிக நன்றாக இருந்தன.
கலந்து கொண்டு எழுதிய அனைவருக்கும் என் பிரத்தியேக வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|