ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

+47
அசுரன்
T.N.Balasubramanian
நியாஸ் அஷ்ரஃப்
தேனி சூர்யாபாஸ்கரன்
kirikasan
ரா.ரமேஷ்குமார்
மலிக்கா
ஸ்ரீஜா
சுரேஷ்குமார்
மு.வித்யாசன்
அன்பு தளபதி
Manik
ஜாஹீதாபானு
அருண்
உமா
கே. பாலா
செய்தாலி
SK
சதாசிவம்
கா.ந.கல்யாணசுந்தரம்
வேணி மோகன்
ரஞ்சித்
திவ்யா
ரபீக்
vvijayarani
மஞ்சுபாஷிணி
krishnaamma
தமிழ்ப்ரியன் விஜி
ஹாசிம்
ரேவதி
பிஜிராமன்
sathishkumar2991
அப்துல்
மகா பிரபு
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
puthuvaipraba
dsudhanandan
Tamilzhan
பாலாஜி
சிவா
kalaimoon70
Aathira
இளமாறன்
ANTHAPPAARVAI
நட்புடன்
Admin
51 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Admin Wed Jul 06, 2011 11:19 pm

கவிதைப் போட்டி 4 முடிவுகள்


முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி


இரண்டாம் பரிசு :(3)



கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா


மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்



ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by நட்புடன் Wed Jul 06, 2011 11:22 pm

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஈகரை தளத்திற்கு நன்றிகள் பலப்பல - வாய்ப்புக் கொடுத்து, ஊக்குவிப்பதற்கு.

எனைத் தூண்டி, மிரட்டி, உற்சாகப் படுத்தி எனை எழுதத் தூண்டிய மஞ்சுவுக்கு சிறப்பு நன்றிகள்.


Last edited by பிரபஞ்சம் on Wed Jul 06, 2011 11:40 pm; edited 2 times in total
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by ANTHAPPAARVAI Wed Jul 06, 2011 11:22 pm

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
:suspect: :suspect: :suspect:


கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by இளமாறன் Wed Jul 06, 2011 11:24 pm

கவிதை எழுதிய அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Aathira Wed Jul 06, 2011 11:35 pm

தொடர் வெற்றியாளர்களாய் என்றும் வலம் வரப் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

பரிசு பெறாதவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. அடுத்த கவிதைப் போட்டி விரைவில் வருகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.


கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Tகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Hகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Iகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Rகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by kalaimoon70 Wed Jul 06, 2011 11:36 pm

கவிதை படைத்த அனைத்து உள்ளத்திற்கும்,
வெற்றி வாகை சூடியா ,சொந்தகளுக்கும்,
வாழ்த்தூக்கள்.வாழ்த்தூக்கள்.!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Aathira Wed Jul 06, 2011 11:37 pm

என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550


கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Tகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Hகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Iகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Rகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by kalaimoon70 Wed Jul 06, 2011 11:39 pm

Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Aathira Wed Jul 06, 2011 11:44 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .
நன்றி கலைநிலா... அதே போல அவன் இந்த ஆண்டு (பள்ளி முதல் அவன்தான் இடம் பிடிப்பான்.) மாநில அளவில் இடம்பெறவும் அல்லாவின் பேரில் ஆசி கூறுங்கள். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் 154550


கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Tகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Hகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Iகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Rகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by சிவா Wed Jul 06, 2011 11:47 pm

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த கலை, ஆதிரா, மஞ்சு மூவருக்கும் என் நன்றிகள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் கலை விரைவில் பரிசுகளை அனுப்பி வைப்பார்! உங்கள் விபரங்களை உடனடியாக அவருக்கு (admin@eegarai.com) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்!


கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் Empty Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum