ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

+4
sathishkumar2991
அப்துல்
இளமாறன்
jesudoss
8 posters

Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by jesudoss Wed Jul 06, 2011 11:01 pm

ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி. அந்த வகையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி.

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல நேரம் இல்லையா இனி கவலை வேண்டாம், இருக்கும் இடத்தில் இருந்து உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது.

மனித உடலை சரியான முறையில் உடற்பயிற்சி மூலம் பழக்கப்படுத்தி மிடுக்கான உடலையும் நோய் இல்லாத வாழ்வையும் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இருந்தும் நாம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் நேரமின்மை தான். ஆனால் இனி நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆம் எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களை நமக்கு வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று உடற்பயிற்சியின் அடிப்படை வீடியோவை ஒவ்வொன்றாக இலவசமாக பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் தனித்தனி உடற்பயிற்சியை நமக்கு அளிப்பதாக உள்ளது.

இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும், இந்த பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் துல்லியமாக கொடுக்கின்றனர்.

குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும், ஒல்லியாக இருப்பவர்கள் சற்று குண்டாகவும் எந்த விதமான உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பதைக்கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது இது போன்ற வீடியோக்களை பார்த்து அடிப்படை உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களும் தங்கள் உடலை அழகாக வைத்துக்கொள்ள பல உடற்பயிற்சிகளையும் இத்தளம் வீடியோவுடன் சொல்லிக் கொடுக்கிறது.
இணையதள முகவரி
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by இளமாறன் Wed Jul 06, 2011 11:06 pm

நல்ல கருத்து தான் ஆனால் வீட்டில் பயிற்சி செய்ய பயிற்சி பொருள்கள் இருக்க வேண்டுமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by jesudoss Wed Jul 06, 2011 11:38 pm

அத யோசிக்கவே இல்லையே .சாரி ப்ரதர்
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 89452


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 154550 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 154550 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by அப்துல் Thu Jul 07, 2011 7:05 am

நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by sathishkumar2991 Thu Jul 07, 2011 7:17 am

தகவலுக்கு நன்றி


சதீஷ்குமார்
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Eegarai.net_medium
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by ரிபாஸ் Thu Jul 07, 2011 10:04 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by ranhasan Thu Jul 07, 2011 10:37 am

எனக்குத் தெரிந்த சில உடற்பயிற்சி தொடர்பான லிங்குகள் http://www.muscletech.com
http://www.shapefit.comhttp://www.livehealthclub.com


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Boxrun3
with regards ரான்ஹாசன்



உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Hஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Aஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Sஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Aஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 07, 2011 10:39 am

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஜேசுதாஸ்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by ரபீக் Thu Jul 07, 2011 10:46 am

பகிர்வுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம் Empty Re: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum