புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_m10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_m10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_m10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_m10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_m10பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 07, 2011 6:38 am

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். திட்டமிட்டபடி ஜூலை 9 இல் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடக்கும் என்று பெர்சே பிரகடனம் செய்துள்ளது.

“அங்கு அமைதியாகக் கூடுவோம் என்ற எங்களது முடிவிலிருந்து ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம்”, என்று பெர்சேயின் வழிகாட்டி குழுவின் மொத்த 14 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

எதிர்வரும் சனிக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு தெரிவிக்கப்பட்ட பொதுமக்களின் ஆதரவுக்கு எதிராக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள், மருட்டல்கள் மற்றும் கடும் நடவடிக்கைகள் ஆகியவற்றை தள்ளிவைத்துவிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேரணி ஓர் அரங்கத்தில் நடத்த அனுமதிக்கப்படும் என்று முன்னதாக அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு பிரதமர் நஜிப்பும் அவரது அமைச்சரவையும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது குறித்து அவர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.

வருவது வரட்டும், “ஒரு நேர்மையான, நியாயமான நோக்கத்திற்காக அமைதியாக ஒன்றுகூடுவதற்கான அரசமைப்புச் சட்ட உரிமையை” பெர்சே செயற்படுத்தும் என்றும் அத்திண்மை “தடுமாற்றமற்றது” என்றும் பெர்சே பிரகடனம் செய்துள்ளது.

“எங்களுடைய அமைதியான கூட்டத்தை நடத்துவதற்கு ஓர் அரங்கம் வழங்கப்படும் என்ற அவர்களின் அளிப்பிலிருந்து பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் பின்வாங்கிய பாங்கு பெர்சே 2.0 க்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“வாய்மைக் கொள்கையில் ஈடுபாடுடைய ஒரு சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற முறையில், நாங்கள் முழுமையாக மேன்மைதங்கிய துவாங்கு யாங்டி பெர்த்துவா அகோங் வழங்கிய ஆலோசனையின்படி நடந்துகொள்ளும் எண்ணம் கொண்டுள்ளோம். ஓர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்தி ஒரு தூய்மையானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் வேண்டும் என்பதற்கான எங்களுடைய கோரிக்கையை அறிவிப்போம்.

“இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்ற இடமாக நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தை, அதன் முக்கியத்துவம் மற்றும் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வு செய்துள்ளோம். அங்கு அமைதியாகக் கூடும் எங்களுடைய முடிவிலிருந்து ஒரு கணம் கூட தடுமாற மாட்டோம்.

“பிரதமர் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருந்தால், இந்நிகழ்ச்சி மெர்தேக்கா அரங்கத்தில் அமைதியாக நடைபெறுவதற்கு பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வார்”, என்று பெர்சே அறிக்கை கூறுகிறது.

மலேசியாஇன்று

பெர்சே: சனிக்கிழமை நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தில் இருப்போம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக