புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
73 Posts - 77%
heezulia
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
238 Posts - 76%
heezulia
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
8 Posts - 3%
prajai
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_m10மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 9:11 pm

மதுரை:மதுரையில் சீசன் இல்லாத நிலையில், தற்போது விற்கப்படும் ஆப்பிள்களின் உட்பகுதி அழுகி இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.

தற்போது யானைக்கல் பகுதியில் ஆப்பிள்கள் கிலோ ரூ.150 வரை விற்கப்படுகிறது. அப்படி வாங்கப்படும் ஆப்பிள்கள் வெளியே "பாலீஷ்' ஆக இருந்தாலும், உள்ளே அழுகி இருக்கிறது. மூன்று மாதங்கள் முன் வாங்கப்பட்ட ஆப்பிள்களை தற்போது விற்பதே இதற்கு காரணம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள். இதை மறுத்துள்ள பழவியாபாரிகள், ""ஆப்பிள்கள் முறையாக பதப்படுத்துவதால் அழுக வாய்ப்பில்லை.

இதுதொடர்பாக எங்களுக்கு புகார் வரவில்லை,'' என்றனர்.அதேசமயம், மாம்பழம் வரத்து குறைந்துள்ள போதிலும், சீரான விலையில் விற்கப்படுகிறது. தரமான சப்பட்டை மாம்பழம் கிலோ ரூ.40க்கும், காசாலட்டு மாம்பழம் ரூ.30க்கும் விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ஆஸி., ஆரஞ்சு ரூ.90, சாத்துக்குடி 50, பன்னீர் திராட்சை 50, ஆஸி., திராட்சை 260, காபூல் மாதுளை 160, சீட்லெஸ் மாதுளை 80, மங்குஸ்தான் 120, ரம்டன்(முள்பழம்) 130, துரியன்பழம் 350, பப்பாளி 15, அன்னாசி 30, நெல்லிக்காய் 50, சீத்தாப்பழம் 30, கிர்னிப்பழம் 30, கிவிப் பழம் ஒன்று 25, மலைவாழைப்பழம் ஒன்று 5, மோரீஸ் வாழைப்பழம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, என்றார்.

தினமலர்



மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 06, 2011 9:51 pm

அட ராமா... அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 06, 2011 10:51 pm

ஆப்பிள் பழம் எப்போதுமே ஒரு மெழுகு தடவி தானே விற்பார்களது வெளியில் பார்க்க அழகு மெருகூட்டும் ஆனால் உள்ளே கெமிக்கல் வேலை காட்ட தானே செய்யும் மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரையில் விற்பது அழுகிய ஆப்பிள்களா? Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக