புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_m10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_m10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_m10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_m10இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:18 am

அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம். அது நிறைவேற அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என்று தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.

வாழ்க்கை தரம் உயர

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது அரசின் பொருளாதார கொள்கையின் மைய நோக்கம். தொழில்துறையினராகிய நீங்களும் அரசும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நமது நாட்டை பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வறுமையும், வருமான ஏற்றத்தாழ்வும் இருப்பது பிரச்சினையாகத் தான் இருக்கிறது.

வறுமையை ஒழிப்பேன்

ஐ.நா. பொதுக்குழு வரையறுத்துள்ள வளர்ச்சி நோக்கங்களில் முக்கியமானது வறுமை ஒழிப்பு தான். 2001-ல் எனது அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றும் வகையில் 15 அம்ச திட்டங்களை அறிவித்தேன். அதன் பயனாக வறுமை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. தமிழ்நாட்டில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது தான் எனது கனவு. இவை உள்பட ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை 2015-க்குள் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

எனது அரசு 1992-ம் ஆண்டு வெளியிட்ட தொழிற் கொள்கை, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் விளைவாக மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டு, போர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்ï போன்ற பன்னாட்டு கார் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது. இதுபோன்ற பெரிய வாகன நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக ஏராளமான மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் வந்தன.

வெற்றிக்கு ஆதாரங்கள்

முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் விதத்திலும், தொழில்துறையை மேம்படுத்தும் வகையிலும் தொலைநோக்கிலான தொழிற் கொள்கையை எனது அரசு 2003-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்பயனாக மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு நோகியா, பாக்ஸ்கான், ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்தது. மோட்டார் வாகன தொழில் மற்றும் மின்னணு சாதனங்கள், வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவிலேயே சென்னை தலைமையிடமாக உருவாகியிருக்கிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு வெளியிட்ட தொழிற்கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரங்கள் தான் இவை.

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது அரசின் முக்கிய பணி. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதை பார்க்கிறேன். முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகம், சமூக நீதி, சீரான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.

மின்வெட்டு நீங்கும்

1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தொழில் முதலீட்டு மேம்பாட்டுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த நடவடிக்கைகள் இப்போதும் தொடரும். தற்போது தொழில் துறை சந்தித்து வரும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட பல்வேறு சவால்களை எனது அரசு நன்கு அறியும். தொழில் துறையினர் துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாக சந்தித்து வரும் மின்வெட்டு பிரச்சினைகளையும் நான் அறிவேன். 2001-2006ல் எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தாராளமான அளவுக்கு மின்சாரம் இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சினையை எனது அரசு போக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்காக போர்க்கால அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மிக விரைவில் மின்சாரம் உபரியாக உள்ள மாநிலமாக தமிழகத்தை மீண்டும் மாற்றுவோம்.

அறிவாற்றல், அபார திறமை மிக்க தொழிலாளர்களை கொண்ட மனிதவளம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. புதிய நூற்றாண்டில் தமிழகம் அறிவுசார் பொருளாதார மையமாக உருவெடுக்கும். இன்றைய நவீன தொழில் துறைக்கு தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தொழில்நுட்ப அறிவு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குறைந்த ஊதியத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அமைதியான தொழில் உறவுகள் ஆகியவை தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது.

உலகளவில் சென்னை

மோட்டார் வாகன தொழில் மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் தமிழகத்தை உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ வைத்துள்ளன. சைக்கிள் முதல் டாங்கிகள் வரை அதாவது மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், ஜேசிபி, டிரக்குகள் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள் உள்பட அனைத்துவிதமான வாகனங்களும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலக அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் 5 பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. சென்னை நகரை உலகத்திலேயே மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மையமாக உருவாக்குவது தான் எனது கனவு.

சூரிய மின்சக்தி

தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு ``தொலைநோக்கு திட்டம் - 2025'' (விஷன் டாக்குமென்ட் 2025) என்ற திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. மின்சாரம், துறைமுகம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் முதலீடுகளை மேம்படுத்த தேவையான, உறுதியான கொள்கைகள் இந்த தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.

இங்கு கூடியிருக்கும் தொழில் அதிபர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கமாகும். அதற்கு நாம் அனைவரும் ஆற்றல்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். வாய்ப்புகளை வளமாக மாற்ற வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

முதன்மை மாநிலமாக்க

பழைய, புதிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணக்கூடிய செயல்பாடு மிக்க பங்குதாரர்கள் அரசுக்கு தேவை. எங்களது அரசு தமிழகத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி மிக்க முன்மாதிரி மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற அரசுடன் இணைந்து செயலாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.முத்துராமன் வரவேற்றார். அடுத்த தலைவராக தேர்வு பெற்றுள்ள ஆதி கோத்ரெஜ் நன்றி கூறினார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினதந்தி!

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 06, 2011 11:21 am

வாழ்த்துக்கள் அம்மா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 06, 2011 11:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jul 06, 2011 11:30 am

எப்படியே நாடு உருபட்டா சரி மகிழ்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 11:32 am

எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம் சோகம் சோகம்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 06, 2011 11:34 am

ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  440806 இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  440806
நாட்டுக்கு உனைய மாதிரி ஒருத்தர் இருந்த எப்படி முன்னேறும் ரேவதி...... இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  56667

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Dove_branch
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Dஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Iஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Vஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Yஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Aஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 11:35 am

திவ்யா wrote:
ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  440806 இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  440806
நாட்டுக்கு உனைய மாதிரி ஒருத்தர் இருந்த எப்படி முன்னேறும் ரேவதி...... இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  56667

ஓகே நான் அமெரிக்க போறேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 11:44 am

சொன்னதா செஞ்சா sari.aappuram ungala yaarum asaichchukka mudiyaathu,asaichchukka mudiyaathu

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Uஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Dஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Aஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Yஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Aஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Sஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Uஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Dஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  Hஇந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா  A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 9:40 am

ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம் சோகம் சோகம்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக