Latest topics
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!by ayyasamy ram Today at 21:17
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
+3
ANTHAPPAARVAI
சிவா
மகா பிரபு
7 posters
Page 1 of 1
'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
அன்பு உறவுகளே!
என் இதய மேடையில்
இனிய நினைவுகளாய்
என் அன்பு
தேவதையின் ஆதரவுடன்
நானும் காவியம்
படைக்க முற்படுகிறேன்
வைரமுத்துவாய் இல்லாவிட்டாலும்
அரைகுறை கவிஞனாய்........
என் இதய மேடையில்
இனிய நினைவுகளாய்
என் அன்பு
தேவதையின் ஆதரவுடன்
நானும் காவியம்
படைக்க முற்படுகிறேன்
வைரமுத்துவாய் இல்லாவிட்டாலும்
அரைகுறை கவிஞனாய்........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
வைரமுத்து என்ன, அவரைவிட சிறப்பாகவே இருக்கும் என நம்புகிறேன்! எழுதுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
சபாஷ்! ஆக்கப் பூர்வமான முயற்சி. தொடருங்கள் நண்பா...
காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்த AR.ரகுமான் இசைதான் இன்று ஆஸ்கர் வென்றிருக்கிறது!
நாளை நீங்களும் ஒரு கவிஞர் தான்.
(ஆமா..., யாரு அந்தப் பிரியா? சரி, சரி சொல்லாமலா போய்விடப் போகிறீர்கள்!... )
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
உங்கள் காவியம் அனைவரின் மனதில் ஓவியமாக வளர வாழ்த்துக்கள் பிரபு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
முதல் மழை:
அன்றொரு அந்தி வேளை
தூரத்து சொந்தத்தைக் காண
சுகமான பயணம்...
சொந்தத்தின் வீட்டில் கண்டேன்
என் தேவதையினை
தாவணி தமிழச்சியாய்...
முதல் பார்வையின் மோதலில்
முட்டிக்கொண்டேன்- அவள்
கோர பார்வையில்...
கவலையான என் மனதை
களிப்படைய செய்தாள்
அந்த முதல் தரிசணத்தில்....
அன்றொரு அந்தி வேளை
தூரத்து சொந்தத்தைக் காண
சுகமான பயணம்...
சொந்தத்தின் வீட்டில் கண்டேன்
என் தேவதையினை
தாவணி தமிழச்சியாய்...
முதல் பார்வையின் மோதலில்
முட்டிக்கொண்டேன்- அவள்
கோர பார்வையில்...
கவலையான என் மனதை
களிப்படைய செய்தாள்
அந்த முதல் தரிசணத்தில்....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
எனக்கு ஊக்கமளித்த, ஊக்கமளிக்கின்ற அனைத்து உறவுகளிக்கும் நன்றி!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
மகா பிரபு அருமையான எண்ணம்.....
தொடருங்கள்.....தொடர நாங்கள் இருக்கின்றோம்....
முதல் முத்து அருமை....
தொடருங்கள்.....தொடர நாங்கள் இருக்கின்றோம்....
முதல் முத்து அருமை....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
கவிதை நல்லாயிருக்கு !
Last edited by கே. பாலா on Wed 6 Jul 2011 - 22:26; edited 1 time in total
Re: 'பிரியா'த தொடர் காவியம்- மகா பிரபு
நன்றி ராமன் மற்றும் ரமேஷ்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
» நாம் பிரியாத படி ...!!!
» பிரியாத வரம் வேண்டும் !
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
» நாம் பிரியாத படி ...!!!
» பிரியாத வரம் வேண்டும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum