ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள் - இது மனித நேயம்

+8
உமா
வேணி மோகன்
ரபீக்
பிஜிராமன்
சுரேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
அப்துல்லாஹ்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by அப்துல்லாஹ் Wed Jul 06, 2011 6:25 pm

First topic message reminder :

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Forgiven

வானவில்லின் வண்ணம் நிறை வாழ்வில்
வாய்வழிப் பிழைகள் வலிமிகு வார்த்தைகள்
வந்தோம் வாழ்ந்தோம் மறைவோம் இங்கே
வார்த்தைகள் நிற்கும் வலிகளையுணர்த்தும்

அம்பாய்த் துளைத்து அன்பருளம் சிதைக்கும்
அடி பட்ட பாம்புகளுக்கவகாசம் அளிக்கும்
நிம்மதி தொலைத்து நிழலையும் பகைக்கும்
நிலைகுலைந்த நம்மை நிற்கதியாக்கும்

வருமுன் காத்து பிணிதவிர்த்திடல் போல்
வழியுமுன் மொழியை உணர்ந்திடல் நன்று
கறந்தபின் பாலை மடுவுக்குள் சேர்க்கும்
கைங்கர்யம் இங்கே கடவுளுக்கும் இல்லை

மனிதரை மதித்திடும் மாண்பதன் பலனாய்
மண்ணில் யாவரும் உறவுற்று மகிழ்வர்
மலர்வதோ மரிப்பதோ தீதுடன் நன்றும்
மற்றொருவர் நம்மில் நிகழ்த்துவதில்லை

இனம் மற்றும் மதமென்னும் பேதங்கள் மறந்து
நான்மேல் நீ கீழேனும் ஆதிக்கம் துறந்து
சுற்றமனைத்தும் நற்றமிழ் உறவெனும்
சூத்திரம் மட்டுமே சூடிடும் வாகை

மனதில் தோன்றிய எண்ணங்கள் யாவும்
மனித நேயம் தளைத்திட நானும்
எனக்குத்தானே சொல்லிக்கொண்டேன்
என்னில் தவறு காணின் பொறுப்பீர்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Bமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Dமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Uமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by உமா Thu Jul 07, 2011 3:31 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by SK Thu Jul 07, 2011 5:52 pm

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196 மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196 மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196 மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196 மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196 மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by நட்புடன் Sat Jul 09, 2011 1:31 am

கறந்தபால் மடிபுகாது
கக்கிய வார்த்தையும் வாய் புகாது
கேட்கும் காதும் தீதினை உட்கொண்டு மனம் கொல்லும்
இதை மனதில் கொண்டு மனித நேயம் வளர்போபோம் மனம் வெல்வோம்


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:16 pm

கண்களில் ஒற்றிக்கொள்ளவைக்கும் அருமையான மனிதநேயமிக்க வரிகள்....
வார்த்தைகளால் கனிவும்
செயல்களால் உயர்வும்
பண்புகளால் சிறக்கும்
மனிதநேயத்திற்கான பொன்னான வரிகள் இங்கு கவிதையாக படைத்திருப்பது மிக சிறப்பு அப்துல்லாஹ் சார்....எல்லோரும் இதை படித்து பயனுற பகிர்ந்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by ரஞ்சித் Sat Jul 09, 2011 5:19 pm

அருமை அப்துல்லாஹ் சார் சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மன்னியுங்கள் - இது மனித நேயம்  - Page 2 Empty Re: மன்னியுங்கள் - இது மனித நேயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum