ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

+5
கோவிந்தராஜ்
rajeshkumar
realvampire
ரேவதி
சிவா
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by சிவா Wed Jul 06, 2011 11:48 am

First topic message reminder :

அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மையமும் சேர்ந்து ஆன் லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைனில் படிப்புகள்


அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து எம்.பி.ஏ.படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கும்படி அறிமுகப்படுத்துகிறோம்.

எம்.பி.ஏ. சந்தை நிர்வாகம், எம்.பி.ஏ. நிதி நிர்வாகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு ஆகியவை முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.

இந்த வருடம் தொடங்கப்படும் இந்த படிப்புகளின் காலம் 2 ஆண்டு. ஏராளமான மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எப்போதாவது நடத்தப்படும் வகுப்புகளுக்கு வரக்கூட சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சிரமமாக எண்ணுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம் மூலம்) படிப்பது மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.

வீட்டில் இருந்தபடி படிக்கலாம்

எம்.பி.ஏ. படிப்புக்கு உரிய அனைத்து பாடங்களும் ஆன் லைனில் வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே இந்த ஆன்லைன் எம்.பி.ஏ.படிப்பை படிக்கலாம்.

இந்த படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்த யாரும் சேரலாம்.

இந்த படிப்பில் இணையதளத்திலேயே படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெறும். அப்போது எந்த சந்தேகங்களுக்கும் பதில் தரப்படும். நேரடியாக மாணவர்கள் இணையதளம் மூலம் உரையாடலாம்.

அதிநவீன தொழில்நுட்பம் இந்த படிப்பில் கையாளப்படும். தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். விண்ணப்பத்தை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனரகத்தி ல் அல்லது சென்னை அமிஞ்சிக்கரை ரெயில்வே காலனியில் உள்ள 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மொபைல் மூலம் படிக்கும் கல்வி

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் ஏற்கனவே மொபைல் டெக்னாலஜி மூலம் மிïச்சுவல் பண்ட் என்ற டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்வு மட்டும் மொபைல்மூலம் எழுத முடியாது. நேரடியாக வந்துதான் எழுதவேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவன இயக்குனர்கள் சி.பி.கோபிநாதன், பி.ராம்மோகன், மற்றும் குமார் விஸ்வநாதன், ஜெயன்நாராயணன், டெரன்ஸ் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான விவர கையேட்டை துணைவேந்தர் ராமநாதன் வெளியிட அதை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரகல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் பெற்றுக்கொண்டார்.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 3:53 pm

பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:BCA


நன்று தம்பி.......தாராளமாக படிக்கலாம்....... சூப்பருங்க
அண்ணா அதுக்கு எப்படி அப்லய் செய்யறது எவளவு செலவாகும்ன்னு சொல்றீங்களா ! புன்னகை


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 3:56 pm

அண்ணா தூக்கு எப்படி அப்லய் செய்யறது எவளவு செலவாகும்ன்னு சொல்றீங்களா !


தம்பி தூக்கு எப்படி அப்ளை செய்றதுணு தமிழ் படங்கள் பார்த்தா தெரிஞ்சிக்கலாம்.......

இந்த கோர்ஸ் ல சேர எப்படி அப்ளை பண்றதுணு. அந்த பல்கலைக்கழக கிளைகள் உங்கள் ஊரில் உள்ளதா என்று பாருங்கள், இருக்கிறது என்றால் அங்கு சென்று தகவல் பெற்றுக் கொள்ளலாம்......

ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி.......

பத்துப் புத்தகங்களை ஒரு முறை படிப்பதை விட.
ஒரு புத்தகத்தை பத்துமுறை படிப்பது தான் சிறந்தது

என்று நாம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.........

ஆனால், பத்துப் புத்தங்கங்களை பத்து முறை படித்தால், அதற்கு உள்ள சிறப்பே தனி........


Last edited by பிஜிராமன் on Wed Dec 14, 2011 3:57 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 3:56 pm

கோவிந்தராஜ் wrote:
அண்ணா தூக்கு எப்படி அப்லய் செய்யறது எவளவு செலவாகும்ன்னு சொல்றீங்களா ! புன்னகை

வொய் திஸ் கொலவெறி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 3:58 pm

என்னை கேட்டால் தொலைதூர கல்வி என்றால் சென்னை பல்கலைக்கழகம் பெஸ்ட்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 4:00 pm

ரேவதி wrote:என்னை கேட்டால் தொலைதூர கல்வி என்றால் சென்னை பல்கலைக்கழகம் பெஸ்ட்


எந்த காரணங்களால் பெஸ்ட் என்று கூறுங்கள் ரேவதி.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 4:14 pm

பிஜிராமன் wrote:
அண்ணா தூக்கு எப்படி அப்லய் செய்யறது எவளவு செலவாகும்ன்னு சொல்றீங்களா !


தம்பி தூக்கு எப்படி அப்ளை செய்றதுணு தமிழ் படங்கள் பார்த்தா தெரிஞ்சிக்கலாம்.......

இந்த கோர்ஸ் ல சேர எப்படி அப்ளை பண்றதுணு. அந்த பல்கலைக்கழக கிளைகள் உங்கள் ஊரில் உள்ளதா என்று பாருங்கள், இருக்கிறது என்றால் அங்கு சென்று தகவல் பெற்றுக் கொள்ளலாம்......

ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி.......

பத்துப் புத்தகங்களை ஒரு முறை படிப்பதை விட.
ஒரு புத்தகத்தை பத்துமுறை படிப்பது தான் சிறந்தது

என்று நாம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.........

ஆனால், பத்துப் புத்தங்கங்களை பத்து முறை படித்தால், அதற்கு உள்ள சிறப்பே தனி.......
.
அண்ணா ரொம்ப சுத்துதே !


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 4:18 pm

அண்ணா ரொம்ப சுத்துதே

யென் தம்பி சுத்துது........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 4:21 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:என்னை கேட்டால் தொலைதூர கல்வி என்றால் சென்னை பல்கலைக்கழகம் பெஸ்ட்


எந்த காரணங்களால் பெஸ்ட் என்று கூறுங்கள் ரேவதி.......

காரணம் நிறைய இருக்கு பிஜி...எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்..என்னதான் தொலைதூர கல்வியை வைத்து வேலை தேடினாலும் சென்னை பல்கலைக்கழகம் என்றால் அதற்கு தனி மரியாதைதான்..எனக்கு தெரிந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளில் நிறைய குளறுபடி இருக்கும் அதன் வகையில் இது தேவலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 4:24 pm

காரணம் நிறைய இருக்கு பிஜி...எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்..என்னதான் தொலைதூர கல்வியை வைத்து வேலை தேடினாலும் சென்னை பல்கலைக்கழகம் என்றால் அதற்கு தனி மரியாதைதான்..எனக்கு தெரிந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளில் நிறைய குளறுபடி இருக்கும் அதன் வகையில் இது தேவலாம்


நன்றிகள் ரேவதி........ புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 4:28 pm

பிஜிராமன் wrote:
அண்ணா ரொம்ப சுத்துதே

யென் தம்பி சுத்துது........
நீங்க பிடிக்கலாம் என்று கூறு கிறீர்களா அல்லது வேண்டாம் என்கிறீரா?


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 599303
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் - Page 3 Empty Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum