Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
+5
கோவிந்தராஜ்
rajeshkumar
realvampire
ரேவதி
சிவா
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மையமும் சேர்ந்து ஆன் லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைனில் படிப்புகள்
அண்ணாமலை பல்கலைக்கழகமும், 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து எம்.பி.ஏ.படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கும்படி அறிமுகப்படுத்துகிறோம்.
எம்.பி.ஏ. சந்தை நிர்வாகம், எம்.பி.ஏ. நிதி நிர்வாகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு ஆகியவை முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது.
இந்த வருடம் தொடங்கப்படும் இந்த படிப்புகளின் காலம் 2 ஆண்டு. ஏராளமான மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எப்போதாவது நடத்தப்படும் வகுப்புகளுக்கு வரக்கூட சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சிரமமாக எண்ணுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம் மூலம்) படிப்பது மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.
வீட்டில் இருந்தபடி படிக்கலாம்
எம்.பி.ஏ. படிப்புக்கு உரிய அனைத்து பாடங்களும் ஆன் லைனில் வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே இந்த ஆன்லைன் எம்.பி.ஏ.படிப்பை படிக்கலாம்.
இந்த படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்த யாரும் சேரலாம்.
இந்த படிப்பில் இணையதளத்திலேயே படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெறும். அப்போது எந்த சந்தேகங்களுக்கும் பதில் தரப்படும். நேரடியாக மாணவர்கள் இணையதளம் மூலம் உரையாடலாம்.
அதிநவீன தொழில்நுட்பம் இந்த படிப்பில் கையாளப்படும். தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். விண்ணப்பத்தை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனரகத்தி ல் அல்லது சென்னை அமிஞ்சிக்கரை ரெயில்வே காலனியில் உள்ள 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் மூலம் படிக்கும் கல்வி
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் ஏற்கனவே மொபைல் டெக்னாலஜி மூலம் மிïச்சுவல் பண்ட் என்ற டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்வு மட்டும் மொபைல்மூலம் எழுத முடியாது. நேரடியாக வந்துதான் எழுதவேண்டும்.
இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவன இயக்குனர்கள் சி.பி.கோபிநாதன், பி.ராம்மோகன், மற்றும் குமார் விஸ்வநாதன், ஜெயன்நாராயணன், டெரன்ஸ் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான விவர கையேட்டை துணைவேந்தர் ராமநாதன் வெளியிட அதை அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரகல்வி இயக்குனர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் பெற்றுக்கொண்டார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
இது போல் BA TAMIL படிக்க முடியுமா? முடியுமானால் அதர்க்கான வழி முறை என்ன? தற்போது நான் BE மாணவன்.
rajeshkumar- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா ![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
அண்ணாமலை பல்கலை கழகத்தில்தானே !!..எம்.பி.பி.எஸ். கூட ஆன் லைன் ல வந்துவிடும்
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
கே. பாலா wrote:அண்ணாமலை பல்கலை கழகத்தில்தானே !!..எம்.பி.பி.எஸ். கூட ஆன் லைன் ல வந்துவிடும்![]()
அப்ப ஊசி போடமாட்டாங்கன்னு சொல்லுங்க பாலா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா
தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்
தேர்வுகள் ஒரே சயமையத்தில் வந்துவிடாதாபிஜிராமன் wrote:கோவிந்தராஜ் wrote:ரெகுலரில் வேறு படிப்பு (MCA)படித்துக்கொண்டு இதர்க்கும் அப்ப்லய் செய்யலாமா
தம்பி எது வேண்டுமாலும் படிக்கலாம்.......
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்?
» அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு!
» அணு உலைகளைகாக்க புதிய படிப்பு அறிமுகம்
» எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!
» பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|