புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு
Page 1 of 1 •
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் 48 மணி நேர `பந்த்' நடைபெறுவதால் ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதாக அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்றாததால் மீண்டும் அந்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே, தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் 87 எம்.எல்.ஏ.க்களும் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.
மந்திரிகள் யாரும் ராஜினாமா செய்யாத நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜவுளித்துறை மந்திரி சங்கர் ராவ், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினார். இதற்கிடையே, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திர சேகர ராவ், அந்த கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி இருவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
48 மணி நேர `பந்த்'
இந்த சூழ்நிலையில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 48 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய அரசியல் கட்சிகளும் பல்வேறு தெலுங்கானா சமூக அமைப்புகளும் அடங்கிய `தெலுங்கானா கூட்டுப்போராட்டக் குழு' அறிவித்தது. அதன்படி, நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
இதனால் ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்கள் உள்பட தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பணிமனையிலேயே டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் இருந்து தெலுங்கானா பகுதிக்கு செல்லும் நீண்ட தூர பஸ்களும் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் போராட்டம்
இதுபோல, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் பகுதிகளில் மின்சார ரெயில்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே ரத்து செய்யப்பட்டன. தெலுங்கானா பகுதி வழியாக செல்லும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சட்டசபை அருகே உள்ள கன் பூங்கா முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்து உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திலும் போராட்டம் வெடித்தது. பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்ற தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கைதாகினர். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலம் செல்ல மாணவர்கள் முயன்றனர். பல்கலைக்கழக பிரதாக வாசலிலேயே மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்தனர்.
மாணவர் படுகாயம்
இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு தொடங்கியது. நிலைமை மோசமடைந்ததால் வன்முறை தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதில், ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, தனியார் மருத்துவமனைக்கு அந்த மாணவர் கொண்டு செல்லப்பட்டார். அந்த மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க தடையாக உள்ள ஜனாதிபதி உத்தரவின் 14-வது பிரிவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
துணை ராணுவம் குவிப்பு
இது தவிர, தெலுங்கானா பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் `தர்ணா' மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களில் டாக்டர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், கூட்டு போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பெரிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள் போன்றவை அடைக்கப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால், தெலுங்கானா பகுதியில் 4 மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கவில்லை.
ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகம், முதல்-மந்திரி அலுவலகம், கலெக்டர் அலுவலகங்கள் போன்றவற்றை சுற்றிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் நகரம் முழுவதும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1