புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_m10உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:58 pm

பாசிலா.. சென்னைக்கு அருகேயுள்ள மாங்காட்டைச் சேர்ந்தவர். நான்கு பெண் குழந்தைகளின் தாய், படிப்பறிவுவில்லாதவர். கணவர் இறந்து போய்விட, வறுமை வாட்டியது. அன்றாட செலவுக்கே அல்லாட வேண்டிய நிலைமை! உள்ளூரில் சம்பாதிக்கும் பணத்தில் பெண்களைக் கரை சேர்க்க முடியாது என்பதால் மலேசியாவில் வீட்டு வேலைக்கு முயற்சித்தார். வேலை கடினம். ஆனால் சம்பளம் அதிகம். ஒப்புக் கொண்டார். விசா நடைமுறைகள் முடிந்து விமான நிலையத்தில் நுழையும்போது பாசிலாவிடம் பார்சல் ஒன்று கொடுக்கப்பட்டது, மலேசிய விமான நிலையத்தில் சந்திக்கும் நபரிடம் பார்சலை ஒப்படைக்கவேண்டும் பிரச்னை வராது! என ஏஜெண்ட் சொன்னதால் ஒப்புக்கொண்டார்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

மலேசிய விமானநிலைய சோதனையின் போது பார்சலில் கேட்டமைன் என்கிற போதைப் பொருள் இருந்தது தெரிய வர, அதிர்ந்து போனார் பாசிலா, உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ரத்தத்தை ஜிலீரிட் வைக்கும் இந்த நிகழ்வு ஒரு சாம்பிள். இதேபோல் பதினைந்து நாள் விசாவில் வெளிநாடு சென்று வரும் பெண் குருவிகள் (முன்பெல்லாம் ஆண்கள் மட்டும்தான் குருவி என்ற பெயரில் போய் வந்தார்கள்) விசா காலத்துக்குப் பின்னரும் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா? என்பது குறித்து சென்னை தி.நகரில் உள்ள பிரபல டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் பாத்திமா முசாபரிடம் பேசினோம். ஆமாம் பெண்கள் குருவிகளாகச் செயல்பட ஆரம்பித்திருப்பது சமீப காலமாகத்தான்.

பொதுவாக படிப்பறிவு இல்லாத வறுமையில் வாடும் பெண்கள்தான் வெளிநாட்டில் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர். அடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஏஜெண்ட் (முகவர்) விமான நிலையம் வரை வழியனுப்ப வருவார். விமானம் ஏறுவதற்கு சற்று நேரம் முன்பு அவசரமாக ஏதேனும் ஒரு பார்சலைக் கொடுப்பார் எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் இருக்கும் பெண்களால் அதனைத் தவிர்க்க முடியாது. கவனம் குறைவனாலும் சிக்கல் வரும் ஆபத்து அதிகம் என்கிறார் பாத்திமா.

குருவியாக 15 நாட்கள் டிராவல்ஸ் விசாவில் வெளிநாடு செல்லும் பெண்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப முடிவதில்லை. அடுத்த அந்த பெண்களுக்கு அங்கே செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி வெளிநாடுகளில் சித்திரவதை அனுபவிக்கும் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் இருக்குமாம். சரி, இவற்றைச் சமாளிக்க வழிகள் உண்டா? விசா உண்மையா என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். வழக்கமாக வெளிநாடு செல்பவர்கள் விசா உண்மையானதா என்பதை அந்தந்த நாட்டுத்தூதரக வெப் சைட்டுகளில் செக் செய்யலாம். இதற்கென்றே ஆன்-லையன் வசதி இருக்கு துதரகத்துக்கு நேரில் சென்றும் க்ளியர் செய்து கொள்ளலாம். இதற்காக தூதரங்களில் விசா ஃபெஸிலிட்டி சர்வீஸ் நடைமுறையில் உண்டு ஒகே! போதைப் பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை? சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் சொல்கிறார்: தமிழ்நாட்டில் ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உண்டு. ஆனால் வெளிநாடுகளில் கசையடி அல்லது மரணதண்டனை விதிக்கப்படும்.

-எஸ்.அன்வர் @ குமுதம்



உஷார் ரிப்போர்ட்: பெண் குருவிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 06, 2011 1:01 pm

ஜாக்கிரத ஜாக்கிரத கஞ்சா பார்சல் ஜாக்கிரத கூடாது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 06, 2011 1:04 pm

பாவம் ,, வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி சிக்கி தவிக்கின்றனர்....
எவ்வளவோ வேலைகள் இங்கேயே உண்டு,,,,அதை விட்டுவிட்டு இப்படி சென்று ஏன் அவதி பட வேண்டும்....
இனிமேலாவது சிலரேனும் இந்த செய்தியை கேட்டு திருந்தட்டும்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக