ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

5 posters

Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by சிவா Wed 6 Jul 2011 - 13:02

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Pc

கல்யாண ஊர்வலத்திலே காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டரின் வசூல்வேட்டை பள்ளிக்கு அருகிலேயே அரங்கேறியது, பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைப்பதாக அமைந்தது.

கல்யாண ஊர்வலம்

முன்பு எல்லாம் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடத்திற்கு பாய்ந்து சென்று போலீசார் வசூல் வேட்டை நடத்துவார்கள். ஆனால் இப்போது கல்யாண ஊர்வலம், பள்ளிக்கூட மாணவிகளிடம் காசு பார்க்கும் எண்ணம் போலீசாரிடம் உருவாகி விட்டது போலும்.

கல்யாண ஊர்வலம் என்றால் குஷியாகி முதல் ஆளாய் பாய்ந்து சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகள் யாராவது புது ஸ்கூட்டரில் வந்து விட்டால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான், கூடுதல் சந்தோஷம் வந்து விடுகிறது. உடனே மறித்து, வண்டியை ஓரம் கட்டி ஜோரான வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் தினம் தினம் நடக்கும் சம்பவமாக மாறி விட்டன.

அரங்கேறிய காட்சி

இப்படி காசு பார்க்கும் போலீசார் ஒருவரின் வசூல்வேட்டை காட்சி சென்னை சூளை ராட்லர் தெருவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன்பு நேற்று காலை அரங்கேறியது.

ஒரு மார்வாடி வீட்டு கல்யாண ஊர்வல நிகழ்ச்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. கல்யாண வீட்டார் பின்னால் வர, மணமகன் குதிரையில் அமர்ந்து மிக ஜோராக ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தார்.

இதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏதோ வில்லனை தூரத்தி சென்று பிடிப்பது போல, பாய்ந்து சென்று மணமகன் சென்று கொண்டிருந்த குதிரையின் குறுக்கே வண்டியை நிறுத்தினார். இதை பார்த்ததும் மனமகனின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும் திடுக்கிட்டனர்.

மிரட்டல்...வசூல்

மோட்டார் சைக்கிளில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை வீட்டாரிடம் குதிரை ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கியிருக்கிறார்களா? என்று கடுகடுப்புடன் மிரட்டல் தொணியில் கேட்டார். உடனே அவர்கள் பதறிப்போய் இல்லை சார்... `கொஞ்சம் பார்த்து செய்யுங்கள். ஊர்வலம் தொடர்ந்து செல்வதற்கு அனுமதியுங்கள்' என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரின் அர்த்தத்தை புரிந்து கொண்டு அவரிடம் ரூ.100-ஐ கொடுத்தனர்.

ரூ.100-ஐ பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு இவ்வளவு தான் மரியாதையா? என்று அவர்களை பார்த்து கேட்டார். உடனே மாப்பிள்ளை வீட்டார். மேலும் சில ரூபாய் நோட்டுகளை சப்-இன்ஸ்பெக்டரிடம் திணித்தனர்.

முகம் மலர்ந்தது...ஊர்வலம் தொடர்ந்தது

இதை பார்த்ததும் சப்-இன்ஸ்பெக்டரிடம் முகம் மலர்ந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சிரித்தபடி ஊர்லத்திற்கு பச்சைக்கொடி காட்டினார். மேலும் ஊர்வலத்தை மெதுவாக நடத்தி செல்லுங்கள் என்று கூறி, அந்த ஊர்வலத்திற்கு பாதுகாப்பாக தனது மோட்டார் சைக்கிளில் அங்கேயே சுற்றி சுற்றி வந்தார்.

அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை ஓரமாக போக சொல்லி மிரட்டல் விடுத்தார். இந்த காட்சிகளை எதிரே இருந்த பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவிகளும், சாலையில் நடந்து சென்றவர்களும் பார்த்தவாறு சென்றனர்.

லஞ்சத்திற்கு எதிரான நாடு முழுவதும் லோக்பால் பற்றி பேசி வரும் இந்த சூழ்நிலையில், பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் வகையில், பலர் மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கிய செயல் பொது மக்கள் மத்தியில் நகைப்புக்கும், கேலிக்கும் உள்ளாகி உள்ளது.

ஊர்வலத்திற்கு அனுமதி?

மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சென்னையின் மைய பகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு கண்டிப்பாக அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் திருமண ஊர்வலம் போன்ற நிகழ்வுகளுக்கு போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முறையான அனுமதி பெற வேண்டும் என்றால் அதற்கு தகுந்த விளக்கங்களை திருமண வீட்டார் கொடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் போலீசாரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து தங்கள் வேலையை செவ்வனே என்று செய்து விடுகிறார்கள் என்று வாகனஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by உதயசுதா Wed 6 Jul 2011 - 13:20

அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Uகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Dகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Aகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Yகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Aகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Sகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Uகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Dகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Hகல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by ரபீக் Wed 6 Jul 2011 - 13:22

கடமை கண்ணியம் கட்டுப்பாடு !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by சிவா Wed 6 Jul 2011 - 13:24

உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க

நிச்சயம் எடுத்திருப்பார்கள்! ஆனால் வெளியிடவில்லை என நினைக்கிறேன்!

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by dsudhanandan Wed 6 Jul 2011 - 13:25

உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க

இருந்தால்தானே போவதற்கு? என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by சிவா Wed 6 Jul 2011 - 13:28

dsudhanandan wrote:
உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க

இருந்தால்தானே போவதற்கு? கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி 56667

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி 403484 கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி 403484 கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி 403484 கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி 403484

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by ரஞ்சித் Wed 6 Jul 2011 - 13:32

"களை கட்டுது கல்யாணம்
கல்லா கட்டுது போலீஸ் பையில பணம் "
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by சிவா Wed 6 Jul 2011 - 13:33

ரஞ்சித் wrote:"களை கட்டுது கல்யாணம்
கல்லா கட்டுது போலீஸ் பையில பணம் "

சூழ்நிலைக் கவிதை நன்று!

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by ரஞ்சித் Wed 6 Jul 2011 - 14:11

சிவா wrote:
ரஞ்சித் wrote:"களை கட்டுது கல்யாணம்
கல்லா கட்டுது போலீஸ் பையில பணம் "

சூழ்நிலைக் கவிதை நன்று!

நன்றி நன்றி நன்றி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி Empty Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பழங்காலகோயில்களையும் புராதன சின்னங்களையும் அழித்து காசு பார்த்த குவாரி உரிமையாளர்கள்
» பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,
» பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
» காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
» காசு மேலே, காசு வந்து… !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum