புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
திருவண்ணாமலை, செப். 14-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.
மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.
இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.
கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆனந்தராஜ் (48)
2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)
3. கஜபதி (60), கொடுங்கை யூர்.
4. பாலன் (40), திருவான் மியூர்.
இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.
இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.
மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.
இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
ஈசனே உன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா ?.
Similar topics
» சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1