ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது கணினிக்கும் ஒரு System Silencer

2 posters

Go down

நமது கணினிக்கும் ஒரு System Silencer Empty நமது கணினிக்கும் ஒரு System Silencer

Post by smanju Tue Jul 05, 2011 6:41 pm

நமது கணினிக்கும் ஒரு System Silencer %25255BUNSET%25255D
வணக்கம் நண்பர்களே!
என்னய்யா வாகனத்துக்கு கைத்துப்பாக்கிக்கு Silencer இருப்பதை தானே கேள்வி பட்டிருக்கிறோம். கணினியில் Silencer ஆ? எதற்கு என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது. கைத்துப்பாக்கு Silencer பூட்டி சத்தமில்லாமல் பலரை போட்டு தள்ளுவதை தானே நாம் அடிக்கடி கேளிவிப்பட்டிருக்கிறோம்.

அதே வேலையை போட்டுத்தள்ளும் வேலையை இல்லை நண்பர்களே சத்தமில்லாமல் அதாவது Toggle mute செய்ய கணினிக்கு இந்த System Silencer உதவுகின்றது.

சரி மென்பொருள் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

முற்றிலும் இலவசமானது. Windows XP, Windows Vista, Windows 7 களில் செயற்படும்.526 KB அளவுடையது.தரவிறக்கத்துக்கு இங்கும் மேலதிக தகவல்களுக்கு இங்கும் செல்லுங்கள்.

மேலே இரண்டாவதாக தரப்பட்ட படத்தை பார்க்கும்போதே உங்களுக்கு இம்மென்பொருளின பயன் புரிந்திருக்கும். நீங்கள் உங்கள் கணினியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது ஏதாவது முக்கிய வேலை செய்து கொண்டிருக்கிறீரகள் தீடிரென அவசரமாக கணினியை விட்டு குறித்த இடத்திற்கு போகவேண்டியுள்ளது. உங்களுக்கு முறையாக கணினியை நிறுத்தி விட்டு போகக் கூட கால அவகாசம் தரப்படவில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? எல்லோரும் பிறகு வந்து அணைக்கலாம் என்றே போவோம். ஆனால் அந்த வேலையில் கணினியில் விரயமாகும் மின் சக்தியின் அளவு மடிக்கணினி எனில் அதன் பற்றரி மின் சக்தி இறக்கம், நீங்கள் கேட்ட பாடல் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருக்கும். நீங்கள் திறந்து வைத்துள்ள கோப்புக்கள் மற்றவர் சுலபமாக பார்த்து விடவும் முடியும். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உதவவே இம்மென்பொருள் உள்ளது.

இப்போது இம்மென் பொருளின் பயன்களை பார்ப்போம்:

பாடல்களை நீங்கள் செவிமடுத்தால் அதை குறித்த நேரத்தில் நிறுத்தலாம்.
Desktop முழுவதையும் முடக்கலாம்
தனியே Taskbar Icon களை மறைக்கலாம்
தனியே Desktop Icon களை மறைக்கலாம்
Windows களை Hide பண்ணலாம்- உங்களுக்கு விரும்பியதை தெரிவு செய்யவும் முடியும்
நடந்து கொண்டிருக்கும் Process ஐ kill பண்ணலாம்
இயங்கிக் கொண்டிருக்கும் Programs/File களை தெரிவு செய்து நிறுத்தலாம்
மொனிட்டரை TurnOff பண்ணலாம்
Workstation ஐ Lock பண்ணலாம்
மேலுள்ள பயன்கள் அனைத்தையும் நீங்கள் விரும்பிய படி Settings செய்து பெறமுடியும். அதாவது வேண்டியதை ரிக் பண்ணி சேமிப்பதன் ஊடாக பெறலாம்.
http://pc-park.blogspot.com/2011/07/system-silencer.html
ஆக்கம்.

சூ.குணசாந்தன்

0094771708339
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

நமது கணினிக்கும் ஒரு System Silencer Empty Re: நமது கணினிக்கும் ஒரு System Silencer

Post by அருண் Tue Jul 05, 2011 8:27 pm

நல்ல மென்பொருளை அறிமுக படுத்தியதற்கு நன்றி! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum