Latest topics
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ஊர் எதுக்கு..??
4 posters
Page 1 of 1
எந்த ஊர் எதுக்கு..??
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வான்னு சில ஊருக்கு அந்த ஊர்ப் பெயரைச் சொன்னால் போதும் வேறு ஏதாவது சிறப்பும் சேர்ந்து ஞாபகத்திற்கு வந்துவிடும். அது போல் நமக்குத் தெரிந்த சில ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள் இங்கே...உங்கள் பார்வைக்கு...
- திருப்பதி-லட்டு.
- திருநெல்வேலி-அல்வா.
- பழனி-பஞ்சாமிர்தம்.
- தூத்துக்குடி-முத்து, உப்பு
- கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
- பண்ருட்டி-பலாப்பழம்.
- மணப்பாறை-முறுக்கு.
- சேலம்-மாம்பழம்.
- திண்டுக்கல்-பூட்டு.
- திருப்பூர்-பனியன்.
- தேனி-கரும்பு.
- மதுரை-மல்லி.
- சிவகாசி-பட்டாசு.
- நாமக்கல்-முட்டை.
- தஞ்சாவூர்-தட்டு.
- பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்.
- மன்னார்குடி - மதில்.
- திருவாரூர் - தேர்.
- கும்பகோணம்- கோவில், வெற்றிலை.
- திருச்சி- மலைக்கோட்டை.
- மேட்டூர்- அணைக்கட்டு.
- கோயம்புத்தூர்-பஞ்சு.
- திருவிடைமருதூர்-தெரு.
- காஞ்சிபுரம்- பட்டு.
- குற்றாலம்-அருவி.
- கொல்லிமலை-தேன்.
- கோட்டக்கல்-ஆயுர்வேதம்.
- [size=13சிதம்பரம்-ரகசியம்.[/size]
- நீலகிரி- தேயிலை.
- ராஜபாளையம்-நாய்.
- முதுமலை-யானை.
- பத்தமடை-பாய்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
- அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
- திருவண்ணாமலை - தீபம்.
- திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
- ஒக்கேனக்கல் -நீர்வீழ்ச்சி.
- இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
- கரூர்-கோரைப்பாய்.
- ஊத்துக்குளி-வெண்ணெய்.
- சென்னிமலை-பெட்சீட்.
- குமாரபாளையம்-லுங்கி.
- ஈரோடு - மஞ்சள்.
- கோவில்பட்டி-கடலை மிட்டாய்.
- சாத்தூர்-காரச்சேவு.
- சின்னாளபட்டி- சுங்குடி சேலை
- விருதுநகர்-புரோட்டா
- ஆம்பூர்-பிரியாணி
- உறையூர்-சுருட்டு
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
காரச்சோவு என்றால் என்ன சரண்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
முறுக்கை உடைத்து போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு பலகாரம்..!!!
பெரும்பாலும் தமிழ் நாட்டின் ஆனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்..!!!
கிராமங்களில் அதிகம் கிடைக்கும்...!!!
பெரும்பாலும் தமிழ் நாட்டின் ஆனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்..!!!
கிராமங்களில் அதிகம் கிடைக்கும்...!!!
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
அப்போ ராஜபாளையம் போனா உயிருடன் வர முடியாதா.. நாம..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
meenuga wrote:அப்போ ராஜபாளையம் போனா உயிருடன் வர முடியாதா.. நாம..
நாங்க போனா ஒண்ணும் பண்ணாது ஆனா ஒருவேளை நீங்க போனா எங்க ஏரியாவுக்கே வந்துட்டியான்னு உயிரோட விடாது..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
விஜய் wrote:meenuga wrote:அப்போ ராஜபாளையம் போனா உயிருடன் வர முடியாதா.. நாம..
நாங்க போனா ஒண்ணும் பண்ணாது ஆனா ஒருவேளை நீங்க போனா எங்க ஏரியாவுக்கே வந்துட்டியான்னு உயிரோட விடாது..
அப்போ நீங்க அவங்க இனமா ? அப்போ நீங்க டாக் விஜய் ..நாய் சேகர் வாழும் இடமா நீங்களும்..சொல்லவே இல்லை --
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எந்த ஊர் எதுக்கு..??
meenuga wrote:விஜய் wrote:meenuga wrote:அப்போ ராஜபாளையம் போனா உயிருடன் வர முடியாதா.. நாம..
நாங்க போனா ஒண்ணும் பண்ணாது ஆனா ஒருவேளை நீங்க போனா எங்க ஏரியாவுக்கே வந்துட்டியான்னு உயிரோட விடாது..
அப்போ நீங்க அவங்க இனமா ? அப்போ நீங்க டாக் விஜய் ..நாய் சேகர் வாழும் இடமா நீங்களும்..சொல்லவே இல்லை --
நாங்கன்னு சொன்னது எங்களை ஏன்னா நாங்க மனிதர்கள்.....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum