ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

+2
தாமு
அப்துல்லாஹ்
6 posters

Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 5:21 pm

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் கூலித்தொழிலாளி ராஜேந்திர‌ன் என்பவர், த‌மிழ‌க‌த்தில் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌ளை க‌ண்டுபிடித்து த‌ருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு உருக்க‌மான‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துபாயில் உள்ள‌ நிறுவ‌ன‌ம் ஒன்றில் தொழிலாளியாக‌ ப‌ணிபுரிந்து வ‌ருபவ‌ர் ராஜேந்திர‌ன். இவ‌ர் க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் திட்ட‌க்குடி வ‌ட்ட‌ம் செம்பேரி கிராம‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்.

இவ‌ருக்கு மூன்று பெண் குழ‌ந்தைக‌ள். மூத்த‌ ம‌க‌ள் பூஜா (16). பெண்ணாட‌ம் தாகூர் மேல்நிலைப்ப‌ள்ளியில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டித்துள்ளார். 13.06.2011 அன்று காலை ப‌டிப்பு சான்றித‌ழ் வாங்கி வ‌ருவ‌தாக‌ சென்ற‌வ‌ரை காண‌வில்லை. ஐந்து ப‌வுண் ந‌கை அணிந்திருந்தார்.

இவ‌ரை கடத்தியவர்கள் என்று கருதப்படும் 3 ஆண்கள், 2 பெண்களின் விவரத்துடன் பெண்ணாட‌ம் காவ‌ல் நிலைய‌த்தில் 14.06.2011 அன்று புகார் அளித்தும், 17ம் தேதி தான் முத‌ல் த‌க‌வல் அறிக்கை ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து. எனினும் இதுவ‌ரை பூஜா காவ‌ல் துறையின‌ரால் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட‌வில்லை.

இது குறித்து மேல‌திகாரிக‌ளுக்கு புகார் அளித்தும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் மேற்கொள்ள‌ப்ப‌டாம‌ல் இருப்ப‌து த‌ன‌க்கு மிகுந்த‌ வேத‌னைய‌ளிப்ப‌தாக‌ ராஜேந்திர‌ன் தெரிவித்துள்ளார்.

இத‌ன் பின்ன‌ணியில் அர‌சிய‌ல் பிர‌முக‌ர்க‌ள் இருப்ப‌தால் காவ‌ல்துறை இவ்விஷ‌ய‌த்தில் சுண‌க்க‌ம் காட்டுவ‌தாக‌வும் அவ‌ர் தெரிவித்துள்ளார்.

என‌வே க‌ருணையுள்ள‌ம் கொண்ட‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் இவ்விஷ‌ய‌த்தில் அதிகாரிக‌ளுக்கு ஆணை பிற‌ப்பித்து காணாம‌ல் போன‌ த‌ன‌து ம‌க‌ளை விரைவாக‌ க‌ண்டுபிடித்து த‌ர‌ கோரிக்கை விடுத்துள்ளார்.


Last edited by அப்துல்லாஹ் on Tue Jul 05, 2011 5:47 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Aதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Bதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Dதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Uதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Lதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Lதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Aதமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by தாமு Tue Jul 05, 2011 5:24 pm

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by ரஞ்சித் Tue Jul 05, 2011 5:29 pm

சோகம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by ரேவதி Tue Jul 05, 2011 5:38 pm

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  440806 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  440806 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by SK Tue Jul 05, 2011 5:43 pm

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  502589 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  502589 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  502589 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  502589 தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  502589


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by நட்புடன் Tue Jul 05, 2011 7:00 pm

தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ஞாயமான கோரிக்கைகள் கூட முதல்வரிடம் மனுச் செய்யும் அளவுக்கு - பரிதாபமான நிலயில் செயல்படும் காவல்துறையைக் கண்டு ஏற்படுகிறது விரக்தி, வேதனை, கோபம்.... இதில் அரசியல் தலைஈடூ வேறு.

விரைவில் செயல்பட்டு ஆவண செய்வார்கள் என விரும்புவோமாக.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு  Empty Re: தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!
» 'கிட்னி' கடத்தல் - உக்ரைன் நாட்டில் இஸ்ரேலியர் கைது!
» நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum