ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

+2
SK
ரஞ்சித்
6 posters

Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by ரஞ்சித் Tue Jul 05, 2011 5:18 pm

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மனிஷா பாண்டே செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தினமும் மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று மதியம் 12.30 மணி அளவில் ரெயில் ஏறுவதற்காக சைதாப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது அவரது கைப்பை தரையில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக குனிந்தார். ஒரு கையில் செல்போனை வைத்து பேசியபடி, மறு கையால் கைப்பையை எடுக்க முயன்றார்.

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 50bee85f-e23d-4e6e-b4fe-90458085adb1_S_secvpf

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அந்த நேரத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வந்தது. உடனே மனிஷா புத்திசாலித்தனமாக தண்டவாளத்தின் நடுவில் படுத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த டிரைவர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் மனிஷா படுத்திருந்த இடத்தை 6 பெட்டிகள் கடந்து விட்டன. ரெயில் நின்றதும், டிரைவரும், பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த மனிஷாவை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

இதில் அதிசயம் என்னவென்றால், ஆறு பெட்டிகள் கடந்தும் அவரது உடலில் சிறு காயங்கள்கூட ஏற்படவில்லை. அங்கிருந்தவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து ஆண்டவன்தான் காப்பாற்றி இருக்கிறான் என்று ஆறுதல் கூறினர்.

இதுபற்றி மனிஷாவிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்து விட்டார்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by SK Tue Jul 05, 2011 5:23 pm

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 224747944 தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 224747944 தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 224747944 தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 224747944 தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by தாமு Tue Jul 05, 2011 5:25 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by positivekarthick Tue Jul 05, 2011 6:42 pm

சமயோசிதமாக செயல் பட்ட அந்த பெண்ணுக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Pதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Oதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Sதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Iதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Tதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Iதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Vதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Eதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Emptyதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Kதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Aதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Rதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Tதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Hதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Iதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Cதண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by நட்புடன் Tue Jul 05, 2011 6:54 pm

அவரின் சமயோசித புத்தியைக் கண்டு பாராட்டினாலும்,
அதே சமயம் நாமனைவருமே செல் போனில் பேசுகையில்
ஓரளவு சுற்றுப் புறத்தில் நடப்பதை அறிய மறந்து இது போல் ஆபத்தில் சிக்குவது வருந்தத் தக்கதே...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by கே. பாலா Tue Jul 05, 2011 6:58 pm

அதிர்ச்சி தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் 677196


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் Empty Re: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum