புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_m102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
2015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_m102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
2015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_m102015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015-ம் ஆண்டுக்குள் வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்போம்: ஜெயலலிதா பேச்சு

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 4:59 pm

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதை முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது-

நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 நாட்கள்தான் ஆகிறது. என்றாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நான் எற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்தபோது தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை வகித்தோம்.

இதனால் மோட்டார் வாகன உற்பத்தி தொழிலிலும், அதை சேர்ந்த தொழிலிலும், எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியிலும் தமிழகம் முக்கிய இடம் பெற்றது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வகுத்த கொள்கையின் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்தன.

கடந்த முறை நான் ஆட்சியில் இருந்தபோது வெளியான புள்ளி விவரப்படி தமிழ்நாடு அரசு முதலீட்டை ஈர்த்து தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற்ற மாநிலமாக இருக்கிறது என்ற பெருமையை பெற்றது. அது போன்று மீண்டும் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறும் மாநிலமாக மாற்ற தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

எனவே தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வரவேண்டும். தற்போது மின்சார பற்றாக்குறை உள்ளது. மின் உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மின் பற்றாக்குறை நீங்கி தேவையை விட அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறும்.

தமிழ்நாட்டை மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஏழ்மையும், வறுமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது அரசின் லட்சியம். கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வறுமையை ஒழிக்க 15 அம்ச திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் பசி இல்லாத நிலைமை ஏற்பட்டது. வறுமையும் குறைந்தது. 2015-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் வரவேற்றார். ஆதிகோத்ராஜ் நன்றி கூறினார்.

மாலை மலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 5:19 pm

2015-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும்

2014 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு கூறப்பட்ட அறிக்கையாக இருக்குமோ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக