ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

3 posters

Go down

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் Empty சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

Post by தாமு Tue Jul 05, 2011 4:58 pm

பாலிவுட்டின் பிரபல நடிகரான சல்மான் கான், ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதனை லாரன்ஸிடமும் தெரிவிக்க, அந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

இப்படி ஒரு ஆசை பாலிவுட்டில் இருக்கும் சல்மான் கானுக்கு ஏற்படக் காரணம் என்னவென்றால், ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘காஞ்சனா’ படத்தின் டிரெய்லர்தானாம். இந்த டிரெய்லரை எதோச்சையாகப் பார்த்த சல்மான் கான், இந்த படத்தை இயக்கியது யார்? இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர், தென்னிந்திய திரை உலக நண்பர்களிடம் இதுகுறித்து விசாரித்து, பின் லாரன்ஸை தொடர்பு கொண்டிருக்கிறார்.

இந்த ‘காஞ்சனா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில், லாரன்ஸ் நடித்த வேடத்தில், சல்மான் கான் நடிக்கப் போகிறாராம். இதற்கான வேலைகளில் லாரன்ஸ் ஈடுபட்டுள்ளாராம். இவர்கள் இருவரும் இணைந்து ஹிந்தியில் படம் இயக்குவது குறித்து, இன்னும் இரண்டு வாரத்திற்குள் அதிகார பூர்வமாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸ் பெண் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் சரத்குமார் அரவாணியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


fm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் Empty Re: சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

Post by SK Tue Jul 05, 2011 5:10 pm

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 677196 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 677196 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 677196 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 677196 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 677196

லாரன்ஸ்க்கு வாழ்த்து

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 224747944 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 224747944 சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் Empty Re: சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 9:43 pm

முபாரக் ஹோ சல்மான் ஜீ லாரன்ஸ் ஜீ..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் Empty Re: சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

Post by தாமு Wed Jul 06, 2011 5:12 am

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ் Empty Re: சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum