புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_m10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_m10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10 
3 Posts - 7%
heezulia
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_m10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_m10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_m10தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா?


   
   

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 4:04 pm

நம்ம
தமிழ் சினிமா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், எவ்வளவு தொழில்நுட்ப
விஷயங்களில் முன்னேறினாலும் கீழ்க்கண்ட விஷயங்களில் கண்டிப்பாக மாறாது.



போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..?
ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 1-1652493-5865360



ரெண்டு கதாநாயகி இருந்தா...?
ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
வெளிநாட்டுக்கு போயிடணும்..
இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.



ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...?
ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..

ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...?

படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
வில்லனை தான் லவ் பண்ணனும்..
எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.




காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...?
அடி வாங்கணும்..
அடி கொடுக்கணும்..
இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..



ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..?
கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்..

கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Vadivelu

கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...?
யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.



கதாநாயகன் குள்ளமா இருந்தா..?
கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Images+%25281%2529
ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.

கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..?
ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.


கதாநாயகி பணக்காரியா இருந்தா..?
திமிர் பிடிச்சவளா இருக்கணும்..
புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்..
கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 4:08 pm

சூப்பருங்க சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 05, 2011 4:08 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue Jul 05, 2011 4:09 pm

கண்டிப்பா மாறாது நண்பா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue Jul 05, 2011 4:10 pm

கண்டிப்பா மாறாது நண்பா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 4:20 pm

அசத்தல் சக்தி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 05, 2011 4:21 pm

என்றும் மாறாத ஒன்று! அருமையிருக்கு

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 4:23 pm

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 224747944



தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Dove_branch
தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Dதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Iதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Vதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Yதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Aதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 05, 2011 4:26 pm


இப்படியே காலத்த ஒட்டுராங்க,,,,,
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 4:33 pm

தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196 தமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா? 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக