ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

3 posters

Go down

Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’ Empty Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

Post by தாமு Tue Jul 05, 2011 4:53 pm

சென்னை: உச்ச நீதிமன்ற கெடு முடிந்து பல நாட்களுக்கு பிறகு, பெரும்பான்மையான தமிழக அரசு ‘கல்விதிட்டம் பற்றிய அறிவில்லாத’ பெரும்பான்மை தமிழக அரசு உறுப்பினர்களுடன் அமைந்த சமச்சீர் கல்வித் திட்ட குழு தனது ஆய்வு மற்றம் பரிந்துரை அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மூலமாக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, குழுவின் தமிழக அரசு உறுப்பினர்களின் ‘பாடத்திட்டம்’ பற்றிய முட்டாள்தனத்திற்கும், தமிழக அரசின் ஆனவத்திர்க்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ‘கல்வியாளர்கள்’ கருத்து தெரிவித்துள்ளனர் .

முன்னதாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவிறுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை, எய்திர்த்து தமிழக அரசின் அப்பீலை விசாரித்து உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து, அதன் ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைந்த குழு உறுப்பினர்கள் 9 பேரில் தமிழாக அரசு நியமித்த இருவர் பாடத்திட்டம் அமைத்தறியாத ‘கல்வி முதலாளிகள்’ என்பதும், மேலும் இருவர் ‘ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்பதும் முன்னரே இந்த குழுவின் அமைப்பை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்து, அறிக்கையின் நகல்கலை, சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கு வின்யோகிக்கப்பட்டது.

கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ‘கல்வி வேட்டை’

சமச்சீர் கல்வி – Samachcheer Kalvi புத்தகங்கள் குறித்து, ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்ட ‘கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளால்’ தற்போதைய தமிழக அரசின் பிடிவாதத்திற்கு ஏற்ப, தமிழக மாணவர்களின் கல்வியை காலில் போட்டு மிதிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.

இந்த அறிக்கையின் படி ‘சமச்சீர் கல்வி’ திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாகவும், மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் இல்லையாம்.

இதுதவிர, சமச்சீர் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிகள் யாவற்றையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆனவப்போக்கிற்கு விழப்போகும் உயர்நீதிமன்ற உதை

முன்னதாக, தெளிவாக உயர்நீதிமன்றம் ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தும், வெட்டியாக தனது ‘ஆணவ முடிவை’ தூக்கி பிடிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்று இபோது மீண்டும்உயர்நீதிமன்ற காலிலேயே விழுந்துள்ள தமிழக அரசின் இந்த ஆணவ போக்கிற்கு ‘உச்சநீதிமன்றம்’ தகுந்த உதை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கும் இவ்வறிக்கை மீதான விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் பின்னரே சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயலுக்கு வருவது உறுதியாகும். இந்த தீர்ப்பின் பேரில் 2, 3,4,5,7,8,9 மற்றும் 10 வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பரிந்துரைக்க படும்.

இவ்வாறாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் ஆணவ போக்கால், இரண்டு மாத கல்வியை தமிழாக மாணவர்கள் இழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

In an atrociously foolish manner, Tamilnadu Government Headed by Jeyalalitha has overseen the submission of a report to High court, decrying ‘Samacheer Kalvi’ books, using its leverage of members who were IAS officials and School Owners, who have nothing to do with curriculum and syllabus, and has dared to waste two solid educational months of ‘Tamilnadu Students’, in the process.


http://tamil.unitymedianews.com/2011/07/05/samacheer-kalvi-books-jeyalalitha-high-court-verdict/



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’ Empty Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

Post by கே. பாலா Tue Jul 05, 2011 5:03 pm

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை ! Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’ 440806


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’ Empty Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

Post by தாமு Wed Jul 06, 2011 5:39 am

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’ Empty Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum