ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

5 posters

Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by தாமு Tue 5 Jul 2011 - 18:20

முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது.விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்.விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம்.
தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர்.
�சிங்கம்� படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னார் ஹரி. �காக்க காக்க� கதையை கூட முதலில் இவரிடம் தான் சொன்னார் கவுதம். �கஜினி� மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம் தான். �அயன்� கதையின் நாயகனாக கே.வி.ஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரே தான்.
இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம். விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


mm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by positivekarthick Tue 5 Jul 2011 - 20:37

காலம் கடந்த பின்பு தானே ஞாநம் வருகிறது .


இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Pஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Oஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Sஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Iஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Tஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Iஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Vஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Eஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Emptyஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Kஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Aஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Rஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Tஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Hஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Iஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Cஇயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by thillalangadi Tue 5 Jul 2011 - 20:45

அரசியல்வாதியாயிட்டா அப்புடி தான்...ஆதாயம் இல்லாமலா?
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by மஞ்சுபாஷிணி Tue 5 Jul 2011 - 20:57

சோழியன் குடுமி சும்மா ஆடாதாமே??

எடுக்கும் படமெல்லாம் ஃப்ளாப் ஆனால் ரெண்டு ஆப்ஷன் ஒன்னு அரசியல்ல குதிக்கனும். அதுக்கு இன்னும் பக்குவமும் அனுபவமும் வேணும் கேப்டனைப்போல. ரெண்டு இதுநாள் வரை கை விட்டு போன நல்ல படங்களின் டைரக்டர் எல்லாரையும் சுவற்றில் இருக்கும் கீரை வழித்து போடடி மூதேவி போல் கூப்பிட்டு விருந்து வைத்து நான் ஃப்ரீ எப்ப வேணாலும் கூப்டுங்க அப்டின்னு சொல்லாம சொல்லிட்டார் இளைய தளபதி..

எப்டி?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue 5 Jul 2011 - 21:51

�சிங்கம்�, �காக்க காக்க�,�கஜினி�, �அயன்� இந்த படங்களில் எல்லாம் விஜய் நடித்திருந்தால் படமும் வெற்றி அடைந்திருக்காது சூர்யாவும் முன்னனி நடிகராக இன்னும் சில காலம் ஆகியிருக்கும் நல்லவேளை...ஜாலி
ஒரு சந்தேகம் அது என்ன அனைத்தும் சூர்யா நடித்துள்ள படங்களாகவே இருக்கிறது...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by தாமு Wed 6 Jul 2011 - 7:07

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள் Empty Re: இயக்குனர்களிடம் மனம் திறந்து பேசினார் விஜய்: இந்த வியத்தகு மாற்றத்தை கண்டு இன்பத்தில் ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum