Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
+4
SK
ரஞ்சித்
முரளிராஜா
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல வகைப் பாடங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் புத்தக மூட்டை சுமக்காமல் சந்தோஷமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். தமிழகத்தி்ல பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் முறையாக நடக்கின்றது. இதே போன்று 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், அதன் தரத்தை உயர்த்திய பிறகே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இதனால் மாணவர்கள் புத்தக மூட்டை இன்றி மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். புத்தகங்கள் வரும் வரை பயனுள்ள வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா ஆகியோர் உத்தரவுப்படி இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். அதற்காக சி.டி. உள்ளிட்ட கல்வி தொடர்பான தளவாட பொருட்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கணக்கு வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில அறிவை மேம்படுத்த ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இது தவிர நீதிக்கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல், இந்தியாவின் பெருமைகளைக் கூறுதல், பொது அறிவு வகுப்பு நடத்துதல் என்று மாணவர்களுக்கு வகை வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும் தபால் நிலையம், அருங்காட்சியகம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதன் செயல்பாடுகளை கண்கூடாகக் காண்கி்ன்றனர். உயர் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகள் கொண்டு மனித உடலின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. இது தவிர அறிவியல் உண்மைகளைக் கூறும் சி.டி.க்கள் காண்பிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான கற்பித்தல் முறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு புத்தகமின்றி விதவிதமாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் விடுமுறையே எடுப்பதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது,
முதலில் புத்தகமில்லாமல் ஆசிரியர்கள் என்ன பாடத்தை சொல்லித் தரப்போகிறார்கள் என்று நினைத்தோம். வாழ்க்கைக்குத் தேவையான பல தகவல்களை தற்போது வகுப்பறைகளில் தெரிந்து கொள்கிறோம். உற்சாகமாக பள்ளிக்கு வருகிறோம். யோகா, உடற்பயிற்சி செய்கிறோம். அருங்காட்சியகம், தபால் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு சென்று பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம். புத்தகம் வரும்பொழுது வரட்டும். நாங்கள் புத்தகச் சுமையில்லாமல் சந்தோஷமாக கல்வி கற்கிறோம் என்றனர். மாணவர்கள் புத்தகச் சுமையால் கூன்போட்டு நடக்காமல், மகிழ்ச்சியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வீறு நடைபோடுகின்றனர்.
st

Re: பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
பகிர்வுக்கு நன்றி தாமு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொள்கிறார்கள் சந்தோசம்தானே
Re: பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருகிறார்கள் அருமை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
உண்மைதான் நானும் என் பள்ளியில் இணையத்தின் மூலம் நல்ல குறும்படங்களை தெரிவு செய்து " புரொஜெக்டர்" மூலம் அனைத்து மாணவர்களுக்கும் காட்டிவருகிறேன் .நன்கு ரசித்து பார்க்கிறார்கள் . புத்தகம் தாண்டிய ஒரு அனுபவம் கிடைக்கிறதுSK wrote:வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருகிறார்கள் அருமை
Re: பள்ளிகளில் தினமும் விதவிதமான பாடங்கள் புத்தகமில்லை : மாணவர்கள் மகிழ்ச்சி!
இப்போது சுமையில்லாமல் நடைபோட்டு எல்லாத்தையும் சேர்த்து சுமக்கப்போகிறார்கள்.பாவம் பிஞ்சுகள்.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு!!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum