புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_m10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_m10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10 
2 Posts - 18%
heezulia
தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_m10தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 4:35 pm

மயிலாப்பூர் பகுதி தி.மு.க. பொதுக்கூட்டம் மாங்கொல்லையில் நேற்று நடந்தது. தேர்தலுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் தொண்டர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

தோல்வியை கண்டு துவளாத இயக்கம் தி.மு.க. வெற்றி தோல்வியை சமமாக கருதி உழைப்பவன்தான் தி.மு.க. தொண்டன். அதனால்தான் இங்கே இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டு இருக்கிறது.

சூரியன் அஸ்தமித்து விட்டது என்கிறார் ஜெயலலிதா. சூரியன் என்றுமே அஸ்தமிப்பது இல்லை. பூமி அதை சுற்றி வருவதால் அப்படி தெரிகிறது. மாற்றம் தேவை என்கிறார்கள். என்ன மாற்றம் என்பதை மக்கள் இப்போது பார்த்து விட்டார்கள். ஓட்டு போட்ட அவர்களுக்கு ஏமாற்றம்தான்.

சமச்சீர் கல்வி இந்த சமுதாயத்தை மேம்படுத்தும் திட்டம். அதை கொண்டு வந்தவர் கலைஞர் என்பதால் இந்த அரசு தடுக்கிறது. மருத்துவக்காப்பீட்டு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்றவை அதே காரணத்தால் முடக்கப்படுகிறது.

தலைமை செயலகத்தை மாற்ற முதலில் முடிவெடுத்தது ஜெயலலிதாதான். கடற்கரைசாலை, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் தலைமை செயலகத்தை கட்ட முயன்றார். தி.மு.க. அரசு வந்ததும் அரசுக்கு சொந்தமான இடத்தில் தலைமை செயலகம் கட்டியது. அதற்கு விசாரணை கமிஷனாம். நாங்கள் பார்க்காத விசாரணை கமிஷனா? பழி வாங்கும் செயலை தொடங்கி இருக்கிறார்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். தடுக்க மாட்டோம்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு என்ற பெயரில் எந்தவித ஆதாரம் இல்லாமல் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் சந்திக்க தயார்.

தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. அ.தி.மு.க. ஆட்சியை 6 மாதம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் நினைத்து இருந்தோம். ஆனால் ஒரு மாதத்திலே மக்களின் எதிர்ப்பை அரசு சம்பாதித்து உள்ளது.

தி.மு.க.வை அழிக்க நினைத்த எத்தனையோ பேர் தோற்றுவிட்டார்கள். தோல்விகளை சந்தித்தாலும் மீண்டு எழுந்து ஆட்சிக்கு வரும் இயக்கம் இது. பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவோம்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., வி.எஸ். பாபு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மேயர் மா.சுப்பிரமணியன், அசன் முகமது ஜின்னா, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மயிலை பகுதி செயலாளர் த. வேலு செய்திருந்தார்.

மாலை மலர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 4:42 pm

என்ன ஆச்சு இவருக்கு ஏன் இப்படிக் கோபப் படுகிறார்..கொஞ்ச நாள் பொறுத்தால் எல்லாமே சரியாகி விடுமென்று தெரிந்தும் வீணான பேச்சு
நல்ல மனிதர் நா சறுக்குகிறார்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Aதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Bதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Dதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Uதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Lதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Lதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு Aதி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 4:57 pm

தி.மு.க. என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது - மு.க.ஸ்டாலின் பேச்சு

இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 5:00 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக