புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 3:48 pm

First topic message reminder :

எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 09, 2011 10:30 am

விஜயராகவன். wrote:ஐ ஆம் பாவம்........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எஸ்கேப்......

ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 5:18 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஈகரை ஒரு நிகழ் காலக் கண்ணாடியாய் விளங்குகிறது.
ஈகரை ஒரு உறவுப் பாலமாய் மிளிர்கிறது.
ஈகரை ஒரு செம்மாந்த தமிழ் வலைத்தளமாய் திகழ்கிறது.
ஈகரை ஒரு மயில் கல்லாய் தமிழ் ஆர்வலர்களுக்கு பரிமளிக்கிறது.
ஈகரை மொத்தத்தில் இணையில்லா இணயதளம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 16, 2011 5:31 pm

ஈகரையில் இணைந்த பிறகு ஒவ்வொரு முறை பதிலோ அல்லது கருத்தோ கிடைக்கும் போது குடும்ப உறுப்பினர் என்ற உணர்வே ஏற்படுகிறது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 5:39 pm

கோபி சதீஷ் wrote:ஈகரையில் இணைந்த பிறகு ஒவ்வொரு முறை பதிலோ அல்லது கருத்தோ கிடைக்கும் போது குடும்ப உறுப்பினர் என்ற உணர்வே ஏற்படுகிறது.

புன்னகை புன்னகை [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:57 pm

2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நண்பர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான். அன்பு மலர் அன்பு மலர்

சூப்பருங்க திரி தொடங்கிய ரேவதிக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 6:01 pm

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 6:09 pm

ஈகரையில் சேர்ந்து நான்கு மாதம் தான் ஆகிறது.ஆனால் ஏனோ தெரியவில்லை தினமும் நான் ஈகரையில் உரையாடுவது, எனது குடும்பத்து உறவுகளிடம் பேசுவது போல் உள்ளது. உதவி என்றதும் விரைந்து செயல்படும் அந்த குணங்கள், இங்கு ஒரு அம்மா கிடைத்தார்கள் (கிருஷ்ணம்மா), தங்கை இடத்தில் ஒரு ரேவதி, கஜேந்தினி.................., மற்றும் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்..

நான் தொலைத்த சந்தோசங்களை இங்கு தான் திரும்ப பெற்றேன். இது என் குடும்பம் போல் உணர்கிறேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 6:11 pm

SK wrote:

என் நண்பா நீ ஒண்ணுமே சொல்லவில்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 6:16 pm

kitcha wrote:ஈகரையில் சேர்ந்து நான்கு மாதம் தான் ஆகிறது.ஆனால் ஏனோ தெரியவில்லை தினமும் நான் ஈகரையில் உரையாடுவது, எனது குடும்பத்து உறவுகளிடம் பேசுவது போல் உள்ளது. உதவி என்றதும் விரைந்து செயல்படும் அந்த குணங்கள், இங்கு ஒரு அம்மா கிடைத்தார்கள் (கிருஷ்ணம்மா), தங்கை இடத்தில் ஒரு ரேவதி, கஜேந்தினி.................., மற்றும் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்..

நான் தொலைத்த சந்தோசங்களை இங்கு தான் திரும்ப பெற்றேன். இது என் குடும்பம் போல் உணர்கிறேன்.

நான்கு மாதத்தில் புதியவர் வி‌ஐ‌பியாக மாறியதிலிருந்தே அது தெரிகிறது சூப்பருங்க சூப்பருங்க ஜாலி ஜாலி :suspect:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 6:26 pm

balakarthik wrote:
kitcha wrote:ஈகரையில் சேர்ந்து நான்கு மாதம் தான் ஆகிறது.ஆனால் ஏனோ தெரியவில்லை தினமும் நான் ஈகரையில் உரையாடுவது, எனது குடும்பத்து உறவுகளிடம் பேசுவது போல் உள்ளது. உதவி என்றதும் விரைந்து செயல்படும் அந்த குணங்கள், இங்கு ஒரு அம்மா கிடைத்தார்கள் (கிருஷ்ணம்மா), தங்கை இடத்தில் ஒரு ரேவதி, கஜேந்தினி.................., மற்றும் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்..

நான் தொலைத்த சந்தோசங்களை இங்கு தான் திரும்ப பெற்றேன். இது என் குடும்பம் போல் உணர்கிறேன்.

நான்கு மாதத்தில் புதியவர் வி‌ஐ‌பியாக மாறியதிலிருந்தே அது தெரிகிறது சூப்பருங்க சூப்பருங்க ஜாலி ஜாலி :suspect:

நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக