ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

5 posters

Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by ராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 3:16 pm

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Cc0c26dd-879d-40fe-93e0-4cd47a28a284_S_secvpf

திண்டுக்கல், ஜூலை 5-

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சுகுமாறன் (வயது 40). குடிப்பழக்கம் உடையவர். நேற்று அளவுக்கு அதிகமாக மது பானம் குடித்தார்.திண்டுக்கல் சப்-கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் தள்ளாடி தள்ளாடி வந்தார்.

பின்னர் ஒரு வழியாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு பெட்டிக்கடை முன்பு படுத்துக் கொண்டார். இதற்கிடையே மாலை 4 மணி அளவில், திண்டுக்கல் சப்-கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு தாடிக்கொம்பு போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜோசப்பும் வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏட்டு சுகுமாறனை எழுப்பினர். இதனால் போலீஸ் ஏட்டு சுகுமாறன் ஆவேசம் அடைந்தார்.

தன்னை எழுப்பிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலக நாதன் மீது தாக்குதலில் ஈடுபட்டார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார். அடி தாங்க முடியாத அவர், சுகுமாறனின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் விரட்டி, விரட்டி உலகநாதனை, சுகுமாறன் தாக்கினார்.

அவரை பிடித்து ஆட்டோவில் ஏற்ற தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜோசப் முயன்றார். இருப்பினும் அது தோல்வியிலேயே முடிந்தது. இது குறித்து தகவல் அறிந்து, அருகில் உள்ள திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள், சுகுமாறனை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி வடக்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு கொண்டு வந்தனர்.

அவர்களையும் சுகுமாறன் தரக்குறைவான வார்த்தையால் திட்டினர். போலீஸ் நிலையத்துக்குள் வந்தவுடன் சீருடையை கழற்றி வீசினார். பின்னர் சுகுமாறன், லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். ரகளையில் ஈடுபட்ட சுகுமாறன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு சுகுமாறன் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் ஜே.எம்.-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ஏட்டு சுகுமாறன் மீது விசாரணை நடத்தி சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by SK Tue Jul 05, 2011 3:22 pm

உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 இப்படியா

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by ரேவதி Tue Jul 05, 2011 3:23 pm

SK wrote:

அனுபவமோ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by உமா Tue Jul 05, 2011 3:28 pm

ரேவதி wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by ரஞ்சித் Tue Jul 05, 2011 3:38 pm

3.00 PM : சுகுமாறன் ----- சியர்ஸ் சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 676261 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 676261 சியர்ஸ்

4.00 PM : உலகநாதன் Vs சுகுமாறன்----- :farao:

4.10 PM : உலகநாதன் Vs சுகுமாறன்----- :joker: கன்னத்தில் அறை

6.00 PM : போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம்------ கூடாது

7.00 PM : சுகுமாறன் ------- சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by SK Tue Jul 05, 2011 4:01 pm

ரேவதி wrote:
SK wrote:
உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 816814 இப்படியா

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 168300

அனுபவமோ சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 755837 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 755837 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 755837 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 755837

சதுரச் செயலாளர்ணா இந்த மாதிரி அனுபவமெல்லாம் இல்லாமலா சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 938222 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 938222 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 938222 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 938222 சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை 938222
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை Empty Re: சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
» புகார் கொடுத்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய போலீஸ் அதிகாரி கைது
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
» சேலத்தில் "போதை' ஏட்டு சஸ்பெண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum