புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
kaysudha | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
பதிவு செய்த நாள் 7/10/2011 2:44:49
டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான
3வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 143 ரன் முன்னிலை பெற்ற இந்திய
அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
டொமினிகா விண்ட்சர் பார்க்
மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில்
76.3 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த்
5, பிரவீன், ஹர்பஜன் தலா 2, முனாப் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து
களமிறங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்
எடுத்தது. விஜய், டிராவிட் தலா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்க, முகுந்த் &
லஷ்மண் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது.
முகுந்த் 62 ரன்
எடுத்து பெவிலியன் திரும்பினார். கோஹ்லி 30, லஷ்மண் 56 ரன் எடுத்து
ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கேப்டன் டோனி & ரெய்னா ஜோடி 6வது
விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 103 ரன் சேர்த்தது. ரெய்னா 50 ரன்
எடுத்து பிடல் எட்வர்ட்ஸ் வேகத்தில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
நான்காம்
நாளான நேற்று, கேப்டன் டோனி 65 ரன், ஹர்பஜன் 12 ரன்னுடன் முதல் இன்னிங்சை
தொடர்ந்தனர். ஹர்பஜன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எட்வர்ட்ஸ்
வேகத்தில் வெளியேறினார். டோனி 74, பிர வீன் 23, இஷாந்த் 2 ரன்னில்
ஆட்டமிழக்க இந்தியா 108.2 ஓவரில் 347 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
முனாப்
பட்டேல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ்
பந்துவீச்சில் பிடல் எட்வர்ட்ஸ் 5, சம்மி, பிஷூ தலா 2, சந்தர்பால் ஒரு
விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சில் 143 ரன் பின்தங்கிய
நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடங்கியது.

கிரிக்கெட்டைப் போல் இந்தியர்கள் அனைத்து விளையாட்டுக்களிலும் முன்னிலை பெற வேண்டும்.
ஒலிம்பிக்கில் 100 தங்கத்தைப் பெற்றது இந்தியா! செய்தியைக் காணும் நாள் வர வேண்டும்!
ஒலிம்பிக்கில் 100 தங்கத்தைப் பெற்றது இந்தியா! செய்தியைக் காணும் நாள் வர வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:கிரிக்கெட்டைப் போல் இந்தியர்கள் அனைத்து விளையாட்டுக்களிலும் முன்னிலை பெற வேண்டும். ஒலிம்பிக்கில் 100 தங்கத்தைப் பெற்றது இந்தியா! செய்தியைக் காணும் நாள் வர வேண்டும்!
வரும் ஆனா வராது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மே.இந்திய தீவுகள் அணியின் துவக்க வீரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர்(40-3) ஆனால் நான்காவது விக்கெட்டிற்க்கு ஜோடி சேர்ந்த கிரைக் எட்வர்ட்ஸ் மற்றும் சந்தர்பால் இனை அணியின் எண்ணிக்கையை அதிகரித்தது.எட்வர்ட்ஸ் 110 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.நேற்றைய ஆட்ட நேர முடிவில் மே.இந்திய தீவுகள் அணி 224-6 எடுத்துள்ளது.இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்கள் முன்னிலையில் உள்ளது.சந்தரபால் 73 ரன்களுடனும் சமி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்...
இறுதி நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன் மீதமுள்ள 4 விக்கெட்களையும் குறைந்த ரன்களில் சுருட்டி விட்டால் இந்திய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்...
இறுதி நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன் மீதமுள்ள 4 விக்கெட்களையும் குறைந்த ரன்களில் சுருட்டி விட்டால் இந்திய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
5-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மே.இந்திய தீவுகள் அணி 2 விக்கெட்களை இழந்தது தற்போதைய நிலவரப்படி 259/8 ரன்களை எடுத்துள்ளது.சந்தரபால் 90ரன்களுடன் களத்தில் உள்ளார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1