புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
44 Posts - 46%
heezulia
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
3 Posts - 3%
Barushree
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
2 Posts - 2%
prajai
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
8 Posts - 2%
prajai
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_m10ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 12:15 pm

லண்டன்: ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் பட்டியலில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் "நம்பர்-1 இடம் பிடித்தார்.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை ஏ.டி.பி., நேற்று வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதன்முறையாக "நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்ததே இம்முன்னேற்றத்துக்கு காரணம். இதன்மூலம் ஸ்பெயினின் ரபெல் நடால், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (3வது இடம்), இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே (4வது இடம்) உள்ளிட்டோர் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், 68வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறினார்.
பயஸ் முன்னேற்றம்:
ஆண்கள் இரட்டையர் ரேங்கிங்கில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மூன்று இடங்கள் முன்னேறி 8வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி, 5வது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரோகன் போபண்ணா, 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சானியா பின்னடைவு:
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில் இந்தியாவின் சானியா மிர்சா, 60வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரட்டையரில் 14வது இடத்திலிருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார். ஒற்றையரில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், ரஷ்யாவின் சுவனரேவா உள்ளிட்டோர் "டாப்-3 வரிசையில் நீடிக்கின்றனர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 4:04 pm

ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 677196 ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 677196 ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 677196 ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 677196 ரேங்கிங்: ஜோகோவிச் "நம்பர்-1 677196



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக