ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

4 posters

Go down

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது Empty படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

Post by ராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 12:07 pm

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் “வல்லினம்” என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இயக்குனர் அறிவழகன் டைரக்டு செய்து வருகிறார். கதாநாயகனாக நடிகர் நகுல் நடித்து வருகிறார்.

நேற்று மாலை செங்கல் பட்டு ரெயில் நிலையத்தில் 7 மற்றும் 8-வது நடைமேடையில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். அப்போது சில மாணவர்கள் நடிகர் நகுலிடம் இணைந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டனர். சிலர் ஆட்டோகிராப் வாங்க முயன்றனர்.

அவர்களிடம், "குறிப்பிட்ட நேரத்துக்குள் நாங்கள் படப் பிடிப்பை முடிக்க வேண்டும். கொஞ்சம் காத்திருங்கள்" என்று உதவி இயக்குனர் ஒருவர் கூறினார். ஆனால் மாணவர்கள் நடிகர் நகுலை கிண்டல் செய்தனர். இதில் படப்பிடிப்பு குழுவினருக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நகுலை கிண்டல் செய்த மாணவர் கமலகண்ணன் என்பவரை ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை செல்லும் மின்சார ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நடிகர் நகுலையும், ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்தையும் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களுடன் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மாணவர் கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் மீது 323 (அடித்தல்), 294 (பி) (தகாத வார்த்தையால் திட்டுதல்) ஆகிய 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது Empty Re: படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 1:21 pm

நல்லமுறையில் சொல்லி இருந்தா கேட்டிருப்பாங்க....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது Empty Re: படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

Post by SK Tue Jul 05, 2011 3:42 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்லமுறையில் சொல்லி இருந்தா கேட்டிருப்பாங்க....

அதானே
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது Empty Re: படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

Post by ரஞ்சித் Tue Jul 05, 2011 4:01 pm

கூடாது

நக்கல் நாயகம்

போட்டிக்கு ரெடி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது Empty Re: படப்பிடிப்பில் நடிகர் நகுலிடம் கிண்டல்: மாணவர்களை தாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறல்: கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கிய நடிகர்
»  மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
» படப்பிடிப்பில் நடந்த மோதலில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கு உடைந்தது
» படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக சக்தியால் உயிர்தப்பியதாக நடிகர் ஜாக்கி சான் பேட்டி
» குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum