ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக!

2 posters

Go down

‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக! Empty ‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக!

Post by realvampire Tue Jul 05, 2011 11:41 am

‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக! 20110704-TOD-4
புதிய தமிழக சட்டசபையில் தூக்கியெறியப்பட்ட முதலாவது அமைச்சர் என்ற பெயரைப் பெற்றுவிட்டார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா. இவரது பதவி நீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நிஜமான காரணம் பெரிதாக வெளியே வரவில்லை என்கின்றன எமது சோர்ஸ்கள்.

நெல்லையில் டாஸ்மாக் கடைகளை அ.தி.மு.க.,வினருக்கு டெண்டர் கொடுத்த விதத்தில்சில பிரச்சினைகள் எழுந்திருந்தன. அதிலும் இவரது பெயர் அடிபட்டது. ஆனால், அதற்கும் இவருக்கும் சம்மந்தமில்லை என்றது உளவு அறிக்கை. இதனால், அந்த விஷயத்தில் இசக்கி மாட்டிக் கொள்ளவில்லை.

குற்றாலத்தில் ஸ்டார் ஓட்டல் நடத்தி வரும் இசக்கி சுப்பையா, நெல்லை மாவட்டத்தில் மாத்திரம் பிசினெஸ் செய்யும் நபரல்ல. இவருக்கு சென்னையிலும் பல கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. சென்னையில் ஒரு ஸ்டார் ஓட்டல் கட்ட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக் கொள்பவர் இவர்.

அந்த ஆசைதான் இவருடைய பதவிக்கு வேட்டு வைத்தது என்கின்றனர், நமது சோர்ஸ்கள்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்துடன் நெருக்கமானவர் இவர். (சிவாஜி கணேசனின் பேரன் கதாநாயகனாக நடித்த ‘சக்சஸ்” என்ற படம் ஞாபகமிருக்கிறதா? சக்ஸஸ் பெறாத அந்த சக்ஸஸின் தயாரிப்பாளர் ஒருவித ‘சுற்று வழியில்’ இவர்தான்!)

அந்தக் குடும்பத்தின் உறவுடன் சேர்த்து அவருக்கு முன்னாள் வளர்ப்பு மகனின் பரிச்சயமும் கிடைத்திருந்தது . அது பழைய கதை.

இவர் அ.தி.மு.க.வில் இருந்த போதிலும், கட்சியின் எந்தப் போராட்டங்களிலும் தலையைக் காட்டியதில்லை. சொந்த மாவட்ட கட்சிக்காரர்களுக்கே இவரை அவ்வளவாகத் தெரியாது. அப்படியிருந்தும், திடீரென கட்சியின் எம்.எல்.ஏ. வேட்பாளரானார். அதையடுத்து அமைச்சருமானார்.

எப்படிக் கிடைத்தது இந்த அதிஷ்டம்? இதற்குப் பின்னணியில் முன்னாள் வளர்ப்பு மகன் மூலமாக முன்பு கிடைத்த, மற்றொருவரின் பரிச்சயம் உதவியது என்கிறார்கள்.

அந்தப் பரிச்சயத்துக்குப் பரிசாக, இவருக்கு ஒரு புராஜெக்ட் கொடுக்கப்பட்டது என்பதே பேச்சு. இவருக்கு ஸ்டார் ஓட்டல் அனுபவம் இருப்பதால், சென்னையில் ஒரு ஸ்டார் ஓட்டலை உருவாக்கி, ‘உரியவர்களிடம்’ ஒப்படைப்பதே புராஜெக்ட். அதற்கான சில வேலைகளும் ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டன.

இதில் ஒரு சிறிய சைக்காலஜிக்கல், இடறல்.

தான் சொந்தமாகவே சென்னையில் ஸ்டார் ஓட்டல் கட்டுவதை லட்சியமாகக் கொண்ட ஒருவர், மற்றொருவருக்காக அதே சென்னையில் ஓட்டல் ஒன்றை அமைத்துக் கொடுக்கும்போது, சைக்காலஜி எப்படியிருக்கும்? நடந்தது அதுதான் என்கிறார்கள்!

அந்த புராஜெக்ட்டுக்கு பராலலாக, இவரும் ஒரு புராஜெக்டை பினாமி பெயரில் தொடங்க முயன்றாராம்!

அதற்கான பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், மற்றைய புராஜெக்ட் உரிமையாளர்களின் சில பிசினெஸ் கன்டாக்ட்களுடன் இவரும் (விஷயம் தெரியாமல்) டீல் பண்ணக் கிளம்பியதில், விஷயம் அவுட்டாகி விட்டது. ஸ்டார் ஓட்டலுக்காக வளைத்துப் போடப்பட்ட நிலம், இந்த புராஜெக்டுக்கா? அந்த புராஜெக்டுக்கா? என்ற கேள்விகளும் எழுந்து விட்டன.

விளைவு? தெய்வக் குற்றமாகி, ஆளே அமைச்சரவையிலிருந்து அவுட்!

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக! Empty Re: ‘அமைச்சர்’ இசக்கி எதில் சிக்கினார்! ‘திடுக்’ டீல் இதோ விளக்கமாக!

Post by ரபீக் Tue Jul 05, 2011 11:43 am

அமைச்சர்கள் அனைவரும் டரியலாகி இருப்பார்கள் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum