புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
17 Posts - 2%
prajai
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_m10கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 2:42 pm

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் தரணி (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். கரூரைச் சேர்ந்த சக மாணவியின் அண்ணன் ஜெயகாந்தனை தரணி காதலித்துள்ளார்.

கடந்த 25ம் தேதி விடுமுறை என்பதால் ஊருக்கு செல்வதற்காக தரணி திருச்சி பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அவரை தொண்டிக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக காதலன் ஜெயகாந்தனும் திருச்சிக்கு வந்துள்ளார்.

இரவாகி விட்டதால் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு ரூம் கிடைக்கவில்லை.

ரோட்டில் நின்றிருந்த அவர்களிடம், திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் வந்து பேசியுள்ளார். ஜெயகாந்தனை அழைத்து ‘இந்த பெண்ணை கடத்தி கொண்டு வந்தாயா‘ என கேட்டு மிரட்டியுள்ளார்.

ஜெயகாந்தனை விரட்டிவிட்டு தரணியை காரில் கடத்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் சென்றார். இது குறித்து ஜெயகாந்தன், கன்டோன்மென்ட் போலீசில் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து அனைத்து காவல் நிலையம், செக்போஸ்ட்களுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், தரணியை புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பினார்.

புதுக்கோட்டையில் தரணியை மீட்ட போலீசார் அவரை திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தனிப்படையினர், இன்ஸ்பெக்டர் கண்ணனை (43) நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 2:49 pm

போலீஸ் மீது செம காண்டல இருப்பீர்கள் போல!!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 2:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 05, 2011 2:54 pm

:அடபாவி:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 05, 2011 3:17 pm

realvampire wrote:போலீஸ் மீது செம காண்டல இருப்பீர்கள் போல!!!

ஐயையோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 3:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக