ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா கொல்லப்பட்ட வதந்தி: CIA, இதோ சதிகாரர்களை நெருங்குகிறது!

Go down

ஒபாமா கொல்லப்பட்ட வதந்தி: CIA, இதோ சதிகாரர்களை நெருங்குகிறது! Empty ஒபாமா கொல்லப்பட்ட வதந்தி: CIA, இதோ சதிகாரர்களை நெருங்குகிறது!

Post by தாமு Tue Jul 05, 2011 10:40 am

பாஸ்டன், அமெரிக்கா: ஜனாதிபதி ஒபாமா கொல்லப்பட்டார் என்ற வதந்தியைப் பரப்பிய சதிகாரர்களை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. நெருங்கிவிட்டதாக ஃபாக்ஸ் நியூஸ், இன்று (செவ்வாய் கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களைக் குழப்பும் நோக்கத்துடனேயே இந்த வதந்தி பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஃபாக்ஸ் நியூஸின் டுவீட்டர் அக்கவுன்ட் ஒன்றில் ஊடுருவியே, இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனாதிபதி சற்றுமுன் கொல்லப்பட்டார். லோவாவில் உள்ள ராஸ் ரெஸ்டாரன்ட்டில் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது அவர் இரு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டார். தாக்குதலில் அவர் உயிர் தப்பவில்லை. அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துக்கள்” என்றது அந்தச் செய்தி.

ஒபாமா கொல்லப்பட்ட செய்தி, ஃபாக்ஸ் நியூசின் டுவீட்டர் அக்கவுன்ட் மூலம் வேகமாக பரவியது. பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்தியாகவும் மாறியது.

செய்தியில் குறிப்பிடப்பட்டதுபோல அந்த நேரத்தில் ஜனாதிபதி ஒபாமா லோவாவில் இருக்கவில்லை. வாஷிங்டனில் இருந்தார்!

ஃபாக்ஸ் நியூஸ் டுவீட்டர் அக்கவுன்ட், சரியாக அமெரிக்க EST 2 மணிக்கு ஹாக் பண்ணப்படத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் சில வைரஸ் பைல்கள் அந்த அக்கவுன்டுக்கு வந்து சேர்ந்தன. அதையடுத்து சில நிமிடங்களில் அந்த அக்கவுன்டின் முழுமையான கட்டுப்பாடும் ஹக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.

சிறிது நேரத்தில் ஹக்கர்களிடமிருந்து, அறிவிப்பு ஒன்று, ஃபாக்ஸ் நியூஸ் டுவீட்டர் ஒன்றுக்கு டுவீட் செய்யப்பட்டது. “உங்களுடைய டுவீட்டர் அக்கவுன்ட் ஒன்று, முழுமையாக எம்வசம் வந்துள்ளது” என்பதே அனுப்பப்பட்ட குறும் தகவல்.

ஃபாக்ஸ் நியூஸ் பல டுவீட்டர் அக்கவுன்ட்களை வைத்திருக்கின்றது. இவற்றில் எந்த அக்கவுன்ட் ஊடுருவப்பட்டது என்ற தகவல் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால், ஃபாக்ஸ் நியூஸால், இந்த எச்சரிக்கை நிஜமானதா என்று உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

அதன்பின்தான், ஹக் பண்ணப்பட்ட டுவிட்டர் அக்கவுன்ட் மூலம், ஒபாமா கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டது.

இது பற்றிய விசாரணையை உடனடியாக மேற்கொண்ட அமெரிக்க உளவுத்துறை, சில முக்கிய துப்புக்களைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Script Kiddies என்ற குழு, இந்த ஹக்கிங்குக்கு உரிமை கோரியுள்ளது. (Script Kiddies என்றால் கம்ப்யூட்டர் ஸ்லாங்கில், மற்றையவர்களின் புரோகிராம்களைப் பயன்படுத்தும் கத்துக்குட்டிகள் என்று அர்த்தம்) “ஃபாக்ஸ் நியூஸின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கேலிக்குரியவை, அவர்கள் வெளியிடும் செய்திகளைப் போலவே!” என்றும் கிண்டலடித்திருக்கிறது Script Kiddies குழு.

அவர்களை நெருங்கிவிட்டதாகக் கூறும் அமெரிக்க உளவுத்துறை, இந்த ‘கத்துக்குட்டிகளை” பிடிக்கிறதா பார்க்கலாம்!



விவி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum