ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு மாசம் லீவு.

+15
SK
திவ்யா
ஜாஹீதாபானு
உமா
அப்துல்லாஹ்
செய்தாலி
Manik
கலைவேந்தன்
ஸ்ரீஜா
பாலாஜி
ரேவதி
dsudhanandan
ரபீக்
கே. பாலா
உதயசுதா
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by உதயசுதா Tue Jul 05, 2011 10:02 am

நாளை நான் நாட்டுக்கு போக இருப்பதால் நாளைல இருந்து ஆகஸ்ட் 11 ந்தேதி வரை என்னால் நமது தளத்துக்கு வர முடியாது.அதனாளா உங்கள எல்லாரையும் ஒரு மாசத்துக்கு கலாய்க்க முடியாது என்கிற வருத்ததோடு சென்று வருகிறேன்.


Last edited by உதயசுதா on Tue Jul 05, 2011 11:12 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by கே. பாலா Tue Jul 05, 2011 10:12 am

சந்தோஷமா போயிட்டு வாங்க சுதா ! வந்து மொத்தமா கலாய்க்கலாம் [You must be registered and logged in to see this image.]


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by ரபீக் Tue Jul 05, 2011 10:13 am

நல்லபடியாக சென்று வாருங்கள் அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by dsudhanandan Tue Jul 05, 2011 10:37 am

உங்கள் பயணம் இனிமையுற வாழ்த்துக்கள் அன்பு மலர் மீண்டும் சந்திப்போம்

அப்பா...!! இனி ஒரு மாசத்துக்கு உடுட்டுக்கட்டை அடி வ இருக்காது ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by ரேவதி Tue Jul 05, 2011 10:42 am

பத்திரமா சென்று வாருங்கள் அக்கா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by பாலாஜி Tue Jul 05, 2011 10:43 am

சென்று , வென்று வாருங்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

மதுரை ஏர்போர்டில்
தாயகம் திரும்பும் எரிமலையே
என்று கட்டுஅவுட் வைத்துவிடுகின்றேன் ...



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by ரேவதி Tue Jul 05, 2011 10:44 am

வை.பாலாஜி wrote:சென்று , வென்று வாருங்கள் [You must be registered and logged in to see this image.]

மதுரை ஏர்போர்டில்
தாயகம் திரும்பும் எரிமலையே
என்று கட்டுஅவுட் வைத்துவிடுகின்றேன் ...


நானும் ஹெல்ப் பண்றேன் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by ஸ்ரீஜா Tue Jul 05, 2011 10:55 am

சுதா அக்கா உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by கலைவேந்தன் Tue Jul 05, 2011 11:09 am

உஙக் தமிழக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சுதா. நான் ஜஸ்ட் மி பண்ணிட்டேன். நான் மதிக்கும் ஒரு சிறந்த பெண்மணியைச் சந்திக்க இயலாமல் விடுமுறை மாறுபட்டு இருந்ததால் இந்த நிலைமை.

இறைவன் இனி ஒரு வாய்ப்பை நல்குவான் என காத்திருப்பேன்.

எந்த டென்ஷனும் இல்லாம தமிழகத்தில் சந்தோஷமாக உலா வர எனது வாழ்த்துகள் சுதா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by Manik Tue Jul 05, 2011 11:15 am

வை.பாலாஜி wrote:சென்று , வென்று வாருங்கள் [You must be registered and logged in to see this image.]

மதுரை ஏர்போர்டில்
தாயகம் திரும்பும் எரிமலையே
என்று கட்டுஅவுட் வைத்துவிடுகின்றேன் ...


அவங்க மதுரைக்கு வர்ரேன்னு சொன்னாங்களா திருச்சி ஏர்போர்ட் அண்ணா
எங்க வர்ராங்கன்னே தெரியல இதுல கட் அவுட் வேற [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனக்கு ஒரு மாசம் லீவு. Empty Re: எனக்கு ஒரு மாசம் லீவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum