புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_lcapஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_voting_barஇதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!” I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!”


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 5 Jul 2011 - 10:44

சென்னை, இந்தியா: தி.மு.க.வின் சமீபத்தைய நிர்வாக மாற்றங்கள், கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடம் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தங்களை டம்மியாக்கி ஒதுக்கி வைக்கும் திட்டம் இது என்பதை சில சீனியர் தி.மு.க. தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இனியும் தாமதித்தால், தாங்கள் மூலையில் முடக்கப்படுவோம் என்பதால் இவர்கள் கட்சிக்குள் எந்த நிமிடத்திலும் போர்க்கொடி தூக்கலாம். விவகாரம் கட்சிக்குள் கடுமையாகப் புகையத் தொடங்கிவிட்டது.

இவர்கள் போர்க்கொடி தூக்கப்போவது, ஸ்டாலினுக்கு எதிராக!

கொந்தளித்துக் கொண்டிருக்கும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தோம். இவர் தென்மாவட்ட பிரமுகர். ஒருகாலத்தில் அழகிரி ஆதரவாளராக இருந்து, பின் ஸ்டாலின் அணிக்கு வந்தவர். இவரே ஸ்டாலின்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

“தலைவர் இனி ஆக்டிவ் அரசியலில் இருக்க மாட்டார் என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது. ஸ்டாலினும் அதைப் புரிந்து கொண்டே கட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்துகிறார்” என்கிறார் இவர்.

“கனிமொழி விஷயத்தில் தனது முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞர், இப்போதெல்லாம் கட்சி விஷயஙகளை ஏனோதானோ என்றுதான் அணுகுகிறார். இதனால், ஸ்டாலினால் கட்சி விஷயத்தில் எதையும் சொல்லி தலைவரிடம் அனுமதி வாங்க முடிகிறது.

உதாரணமாக, மாவட்டச் செயலாளர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் முடிவை தலைவர் 5 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் எடுத்திருக்கிறார். எவ்வளவு பெரிய விஷயம் இது? எத்தனை பேருடன் ஆலோசித்து, விவாதித்து எடுக்க வேண்டிய முடிவு இது? ஆனால் அப்படி நடக்கவில்லை” என்றும் கூறுகிறார் இந்த முன்னாள் அமைச்சர்.

“இந்த முடிவை தலைவர் எடுத்தபோது, அறைக்குள் ஸ்டாலின் மாத்திமே அவருடன் இருந்தார்” என்பது இவரது குற்றச்சாட்டு.

‘‘தற்போதுள்ள சீனியர் தலைவர்கள் பலர் ஸ்டாலினுக்கு எதிராக இருக்கின்றனர். அவர்களை டம்மியாக்குவது ஸ்டாலினின் திட்டம். அதுவரை அழகிரியின் ஆதரவாளர்களில் கைவைக்க மாட்டார். இரண்டாம் கட்டமாகத்தான் அழகிரி ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுவார்கள். நீங்கள் இருந்து பாருங்கள். நான் சொல்வது நடக்காவிட்டால் நான் அரசியலில் இருந்தே ஒதுங்குகிறேன்” என்றும் சவால் விடுகிறார்.

இவர் கூறுவதைப் பார்த்தால், சவால் காரணமாக இவராக ஒதுங்காவிட்டாலும், தலைமையால் ஒதுக்கப்பட்டு விடுவார் போலிருக்கிறதே!


வி வி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக