ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று அழுவது அழகிரி...! நாளை...?

+7
SK
அருண்
உமா
திவ்யா
ரபீக்
unmaitamilan
sathishkumar2991
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by sathishkumar2991 Tue Jul 05, 2011 7:57 am

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Karunanithi+family+cartoon+%25285%2529


ற்ற கட்சி தலைவர்களுக்கு அந்த திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் திமுக தலைவர்களுக்கு அந்த திறமை எப்போதுமே அலாதியாக உண்டு

அதாவது கட்சி தொண்டர்களை எப்பாடு பட்டாவது சிந்திக்க முடியாமல் செய்வது ஆகும்

திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு வாங்கித் தீருவேன் என்றும் அடைந்தால்
திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றும் மேடை தோறும் வாய்கிழிய
பேசினார்கள்

மத்திய அரசு பிரிவினை வாத தடுப்பு சட்டம் கொண்டு வந்ததோ இல்லையோ தங்களது திராவிட நாட்டுக் கொள்கையைதூக்கி உடப்பில் போட்டுவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
முழங்கினார்கள்

தனிநாடு கோரிக்கை கைவிட பட்டது பற்றி தொண்டர்கள் யாரும் சிந்தித்து விட
கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தங்களது நாத்திக சிந்தனையை பற்றி கூட கவலை
படாமல் திருமூலரை துணைக்கு அழைத்து கொண்டனர்

அவசர நிலை காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரை வாய்க்கு வந்தப்படி
பேசிவிட்டு எம்ஜியாரை தொற்கடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நேருவின்
மகளே வருக நிலையான ஆட்சியை தருக என பட்டு கம்பளம் விரித்து வாய்பந்தல்
போட்டார்கள் அப்போதும் தொண்டர்கள் சிந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக ஜாக்கிரதையாக எம்ஜியாரும் மொரார்ஜி தேசாயும் நாட்டை காட்டிக் கொடுக்க போகிறார்கள்

தேசத்தையே காப்பாற்ற திமுக வால் தான் முடியும் என திருமதி காந்தி கெஞ்சி
கூத்தாடி கேட்டதாகவும் அதற்காகவே காங்கிரசோடு தோழமை கொண்டதாகவும் கதை
அளந்தார்கள்

இப்படி எத்தனையோ மாயஜாலங்களை காட்டி தொண்டர்களை மதி மயக்குவதில் திமுக தலைவர்கள் பலே கில்லாடிகள்

ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு தான் ஜிகுணா வேலைகளை
நடந்து முடிந்த தேர்தலில் செய்தாலும் குடும்ப அதிகார போதையில் அடிமட்ட
தொண்டன் வரைக்கும் கூட மறைக்க முடியாமல் போய்விட்டது

குழந்தையின் வெள்ளி கொடியை அடகுவைத்து மனையின் தாலியை விற்று திமுக கொடி ஏற்றி ஊர்வலம் போன தொண்டன் தன்னை மிதித்து தனது ரத்தத்தை குடித்து வாழ்வது தான் கோபாலபுரத்து
கோமகனின் வாடிக்கை என்பதை அழகிரி தயாநிதி கனிமொழி போன்றோரின் கழக
பிரவேசத்தை வைத்து நன்றாக அறிந்து கொண்டான்

அதனால் தான் முடிந்த தேர்தலில் தனது முடிவை மாற்றி பதிவு செய்தான்

இது பொறுக்குமா தாங்க முடியுமா திருகுவளையின் வாரிசுகளுக்கு

நேற்றுவரை கைகெட்டி வாய்பொத்தி வளைந்து நின்ற தொண்டன் இன்று சிந்திக்க ஆரம்பித்து மார்பை நிமிர்த்தினால் எப்படி தாங்க இயலும்

அதனால் தான் அஞ்சாநெஞ்சன் அழகரி குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என ஒரு திருமண விழாவில் அழாத குறையாக
சொல்லியிருக்கிறார்அவரது ஆற்றாமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

மனோன்மணியம் என்ற தமிழ் நாடக காப்பியத்தில் குடிலன் என்ற அமைச்சன் பொது
ஜனங்களை பற்றி பிடித்தால் கற்றை விட்டால் கூளம் என்று சொல்வதாக ஒரு வசனம்
வரும் திராவிட பரிவார கட்சிகள் அனைத்துமே மக்களை பற்றி இத்தகைய கணிப்புகள் தான் வைத்து இருக்கிறது

தான் என்ன கூத்து அடித்தாலும் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் மக்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் மறந்துவிடுவார்கள் பாவம் அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்று தான் நினைத்து
கொண்டு இருக்கின்றனஅந்த நினைப்பிற்கு நெத்தி அடி கிடைத்ததும் புலம்பி திரிகிறார்கள்

இந்த இடத்தில் திமுக காரர்களும் மற்றய கட்சி காரர்களும் ஒரு உண்மையை உணரத் தலைப்பட வேண்டும்

மக்கள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் அல்ல நீங்கள் நினைத்தப்படி ஓட்டி சென்று விடலாம் என கனவு காண்பதற்கு

இனி எங்களை யாராலும் விழ்த்த முடியாது நாங்கள் ஆலமரம் போல் விழுதுகள்
விட்டு தளைத்து விட்டோம் ஆயிரம் அராஜகம் செய்தலும் தட்டி கேட்க ஆள்
கிடையாது என வீராப்பு பேசிய ஒரு குடும்பமே இருந்த இடம் தெரியாமல் மக்கள்
சக்தி முன்னால் போய் விட்டது

இதே நிலைமை நாளை யாருக்கும் வராது என்று சொல்ல இயலாது

தனிப்பெரும் வலிமை தனக்கு இருக்கிறதே என்ற தலைக்கனத்தில் வரம்பு மீர
நிலைப்பவர்கள் இன்று அழகிரி வருத்தப்படுவது போல் வருந்த வேண்டிய நிலை
உருவாகி விடும்

இதை மனதில் வைத்து செயல் பட்டால் தான் நிம்மதியாக காலம் தள்ள இயலும்

செருப்பு போட மாட்டேன் காலால் நடக்க மாட்டேன் கோவிலுக்கு போகாமல்
கோட்டையில் தான் பூஜை செய்வேன் என்று துதிபாடும் கூட்டத்தாரின் புகழ்
மாலைக்கு மயங்கினால்....

நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை அவர்களுக்கே இது புரியும்!





நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_05.html




Last edited by sathishkumar2991 on Tue Jul 05, 2011 3:58 pm; edited 1 time in total
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by unmaitamilan Tue Jul 05, 2011 11:47 am

நன்றி
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by ரபீக் Tue Jul 05, 2011 11:59 am

திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!

ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by திவ்யா Tue Jul 05, 2011 12:15 pm

ரபீக் wrote:திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!

ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!
இன்று அழுவது அழகிரி...! நாளை...? 677196 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 677196 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 677196 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 677196
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by உமா Tue Jul 05, 2011 12:24 pm

ரபீக் wrote:திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!

ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!

:farao:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by அருண் Tue Jul 05, 2011 12:31 pm

வாய்மையே வெல்லும்! பகிர்விற்கு நன்றி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by SK Tue Jul 05, 2011 12:53 pm

இன்று அழுவது அழகிரி...! நாளை...? 224747944 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 224747944 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 224747944 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 224747944 இன்று அழுவது அழகிரி...! நாளை...? 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by ராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 1:01 pm

மகிழ்ச்சி
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by சோழன் Tue Jul 05, 2011 1:26 pm

அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா...
இன்று அழுவது அழகிரி...! நாளை...? 812496


என்றும் இன்று அழுவது அழகிரி...! நாளை...? 599303 அன்புடன்,
சோழவேந்தன் இன்று அழுவது அழகிரி...! நாளை...? 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 1:29 pm

உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகனும்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று அழுவது அழகிரி...! நாளை...? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று அழுவது அழகிரி...! நாளை...? Empty Re: இன்று அழுவது அழகிரி...! நாளை...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum