புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_m10அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 12:20 pm

சென்னை, இந்தியா: அ.தி.மு.க.வில் ஒரு நடைமுறை இருக்கின்றது. ஒருவர் இரவு படுக்கைக்குச் செல்லும்போது என்ன பதவியில் இருந்தாரோ, மறுநாள் படுக்கையிலிருந்து எழும்போது அந்தப் பதவி இருக்கும் என்பது நிச்சயமில்லை! முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இந்த நடைமுறை இருந்தது.

இப்போது இது, சூப்பர் வேகத்தில்!

முதல்வராகி 2 மாதங்களுக்குள், 1 அமைச்சர், 8 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறித்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால் அரண்டு போயிருக்கின்றனர் அ.தி.மு.க. பிரமுகர்கள்.

அ.தி.மு.க. அமைச்சர்களைக் கண்காணிக்கவென்றே சென்னையில் ஒரு தனி டீம் உண்டு. மாவட்டம்தோறும் வேறு டீம்கள் உள்ளன. அவர்கள் செய்வதெல்லாம், மாவட்டச் செயலாளர்களையும், இதர பிரமுகர்களையும் கண்காணிப்பதுதான். இதைத் தவிர அ.தி.மு.க. பிரமுகர்களைப் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட்களும் முதல்வரின் மேஜைக்கு தவறாமல் வந்துவிடும்.

உளவுத்துறையின் சதர்ன் டிவிஷன் சென்டரில் இருந்து வந்த உளவுத்துறை அறிக்கை ஒன்றுதான், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையாவின் பதவிக்கு உலை வைத்தது.இந்த உளவு அறிக்கையில் மதுவிற்பனை விவகாரம் பற்றி விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் பார்களை தி.மு.க-வைச் சேர்ந்த நபர்களே வைத்திருந்தனர். இவர்களில் சிலருக்கும் முத்தையாவுக்கும் இடையே முன்பே ஒரு அன்டர்ஸ்டான்டிங் இருந்துவந்தது. இப்போது ஆட்சி மாறியபின், டாஸ்மாக் பார்கள் அ.தி.மு.க.வினரின் கைகளுக்கு வரும் என்று கட்சிக்காரர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்க, மீண்டும் அவை தி.மு.க. ஆட்களிடமே போய்ச் சேர்ந்துள்ளன.

அதன் பின்ணியில் இருந்தது நெல்லை மா.செ., பாப்புலர் முத்தையா என்றது உளவு அறிக்கை! அத்துடன் முத்தையாவின் பதவி காலி!!

பதவி பறிக்கப்படும் ஒவ்வொருவருக்கும், இப்படி ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. சிலருக்கு சொந்தப் பகை காரணங்கள். வேறு சிலருக்கு ஈகோ பிரச்சினைகள். ஓரிரு துரதிஷ்டசாலிகள் எந்தவித காரணமும் இல்லாமல், ‘போட்டுக் கொடுக்கப்பட்டு’ தூக்கப்படுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு!

விவி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 3:47 pm

அது சரி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!! 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 5:13 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக