Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
+6
அப்துல்லாஹ்
செய்தாலி
தாமு
ரேவதி
உதயசுதா
positivekarthick
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
கொச்சிகேரளாவில், மீண்டும் ஒரு, 14 வயது சிறுமி, அவளது தந்தையாலேயே கற்பழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளாவில் சமீபத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தின் பறவூர் பகுதியில், 14 வயது சிறுமி தன் தந்தை உட்பட, 100 பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளியாகி பரபரப்புக்குள்ளானது.அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, அதேபோன்ற மற்றொரு கற்பழிப்பு செய்தி வெளியாகியுள்ளது. 14 வயது சிறுமி ஒருத்தி, தன் தந்தை உள்ளிட்ட பலரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.இவ்வழக்கில், அயிரூர்பதம் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாகுல் மற்றும் துர்கான் என்ற, 19 வயது இளைஞர்கள் இருவர், டிரைவராகப் பணிபுரியும் நஜீப், 35, சிறுமியின் தந்தை ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த மூன்று மாதங்களில் தந்தையால் பலருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறாள். அவளது பரிதாப நிலை குறித்து, அடையாளம் தெரியாத ஒருவர், போலீசாருக்கு தொலைபேசி மூலம் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார், அச்சிறுமியை மீட்டு, மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
தினமலர்
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
இந்த மாதிரி இருக்கற காம கொடூரன்களுக்கு தரும் தண்டனை சவுதில இருக்கற மாதிரி கல்லால் அடிக்கும் தண்டனையா இருக்கணும்.இல்லைன்னா இது போல கொடூரங்கள் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.நானும் இத ஒரு செய்தியா படிச்சுட்டு போய்கிட்டே இருப்போம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு பெற்ற appavaiye namba mudiyathathu romba kodumai
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
உதயசுதா wrote:இந்த மாதிரி இருக்கற காம கொடூரன்களுக்கு தரும் தண்டனை சவுதில இருக்கற மாதிரி கல்லால் அடிக்கும் தண்டனையா இருக்கணும்.இல்லைன்னா இது போல கொடூரங்கள் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.நானும் இத ஒரு செய்தியா படிச்சுட்டு போய்கிட்டே இருப்போம்
நம் நாட்டில் தண்டனைகள் என்பது இனிப்பு சாப்பிடுவது போல் இருக்கு
நீங்கள் சொன்னதுபோல் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் அப்போதுதான்
தவறுகள் குறையும் .
இதை சொன்னால் கருணை என்னும் மனித நேயம் பேசுவார்கள்
இப்படிப்பட்டவர்களுக்கு கருணையற்ற தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும் தோழி
முடிந்தால் ஈகரையில் என் மலரை விற்ற செடி http://www.eegarai.net/t63531-topic படியுங்க
Last edited by செய்தாலி on Tue Jul 05, 2011 1:28 pm; edited 1 time in total
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
நினைக்கவே முடியாத அசிங்கங்கள்.. மனிதப் பிறப்பெடுத்த மலக் கழிவுகள். மிருகமே அஞ்சும் நரக மாமிசப் பிண்டங்கள். சீ
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
முதலில் மக்களுக்கு சட்ட விளிப்பு உணர்வு இருக்க வேண்டும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
பாவம் ...இனி அந்த சிறுமியின் நிலை ?????????இவர்களை நீங்க வச்சி
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
இவனெல்லாம் சொறி நாயை கூட விடமாட்டான் இவனெல்லாம் தந்தையா. இந்த நாயை கண்டதுண்டமா வெட்டி சாகடிக்கணும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
» உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு
» டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
» ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
» உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு
» டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
» ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|