புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பு பணம் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு: தனி கமிட்டியை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி: வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்க, அதிக அதிகாரங்களுடன் கூடிய, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.,) நியமித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய அரசின் செயல்பாடு மந்தமாக இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில், இந்தியர்களால், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிச்சார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிரச்னை என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு தவறி விட்டது.கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, திரும்ப, திரும்ப கோர்ட் வலியுறுத்தியது. ஆனாலும், மத்திய அரசும், அதன் ஏஜன்சிகளும், இது தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் தரவில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாகவே, இது கருதப்படுகிறது. ஹசன் அலி தொடர்பான வழக்கில், கோர்ட் தலையிட்ட பின்னரே, அரசு நடவடிக்கை எடுத்தது.வெளிநாடுகளில், கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது, இங்குள்ள அதிகாரிகளின் இயலாமையை பிரதிபலிப்பதாக உள்ளது. வருமான வரியை வசூலிப்பது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. நம் நாட்டு பணம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதால், நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும், கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான விசாரணையையும் கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த புலனாய்வுக் குழுவின், துணைத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா செயல்படுவார்.கறுப்புப் பணம் பதுக்கலை கண்டுபிடிப்பதற்காக, மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியானது, புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும். கறுப்புப் பண பதுக்கல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த புலனாய்வுக் குழு, கோர்ட்டுக்கு நேரடியாக அறிக்கைகளை அளிக்கலாம்.
கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக, ஏற்கனவே சிலரிடம் விளக்கம் கேட்டு, விசாரணை அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை, பகிரங்கமாக வெளியிட வேண்டும். எனினும், கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படாதவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகள் பற்றிய விவரங்கள், விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு : சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் ரெட்டி, 1991முதல், 1997 வரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின், 15வது சட்ட கமிஷனின் தலைவராகவும், 16வது சட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினர்.கடந்த, 2001ல், சட்ட கமிஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சட்ட மறு சீராய்வு செயல்பாட்டு குழு உட்பட, பல்வேறு துணை குழுக்களின் தலைவராகவும், இவர் பதவி வகித்துள்ளார். துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஷாவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
மத்திய அரசு மழுப்பல் : கறுப்புப் பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, முழுமையாக அறிந்து கொள்ளாமல், எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது தான், இறுதியான முடிவு. ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தான், இறுதியான கோர்ட்.கறுப்புப் பணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் மட்டுமே, தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. உத்தரவை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு பின், அவசியம் ஏற்பட்டால், அரசின் செய்தித் தொடர்பாளர், இதுகுறித்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
"அரசின் முகத்தில் விழுந்த அடி' : சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், "கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இதை, பா.ஜ., வரவேற்கிறது. கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, அரசு எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, மத்திய அரசின் முகத்தில் விழுந்த, பலத்த அடி என, பா.ஜ., கருதுகிறது' என்றார்.
தினமலர்

Similar topics
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை

» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» கறுப்பு பணம்-இனி எங்கே??

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1