ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் எஸ்கேப்

4 posters

Go down

விஜய் எஸ்கேப் Empty விஜய் எஸ்கேப்

Post by மீனு Mon Sep 14, 2009 3:37 pm

விஜய் எஸ்கேப் Vijayபத்திரிகையாளர்களை அழைத்துத் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போகிறார் விஜய்.இந்த பில்டப் கடந்த ஒரு மாதமாகவே பரபரத்துக்கொண்டிருந்தது. ஆனால் புலியும் வரவில்லை.பூனையும் வரவில்லை.


நான் ராகுலைப் பார்த்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். காங்கிரசில் சேருவதுகுறித்தெல்லாம் பேசவில்லை. இப்போது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமோ, காங்கிரசில் சேரும் எண்ணமோஇல்லை என்றார் விஜய். எதிர்காலத்தில் காங்கிரசில் சேருவீர்களா என்றால் நடக்கலாம் என்றார்அரைகுறையாக. இங்குள்ள தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எந்தக் கட்சிநல்லது செய்கிறதோ, அந்தக் கட்சியில் சேருவேன் என்றார். அப்படியென்றால் இப்போது யாரும் செய்யவில்லையா?என்று கேள்வியாளர்கள்துளைத்தெடுக்க, நான் எதிர்காலத்தைச் சொன்னேன் என்று சமாளித்தார் விஜய்.


ராகுலின் நதிநீர் இணைப்புத் திட்ட எதிர்ப்புக் குரல், திமுகவின் செயல்பாடுகள் குறித்தெல்லாம்கேள்விகள் எழ எழ விஜய் முகத்தில் அதிபயங்கர சலனம். சட்டென்று குறுக்கே பாய்ந்து மைக்கைபிடித்த எஸ்ஏசி "நன்றி, கூட்டம் முடிந்தது" என்று கத்தரி போட்டுத்தான் விஜயைக்காப்பாற்றினார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by சரண்.தி.வீ Mon Sep 14, 2009 3:47 pm

\\\\\ இங்குள்ள தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எந்தக் கட்சிநல்லது செய்கிறதோ, அந்தக் கட்சியில் சேருவேன் என்றார். அப்படியென்றால் இப்போது யாரும் செய்யவில்லையா?என்று கேள்வியாளர்கள்துளைத்தெடுக்க, நான் எதிர்காலத்தைச் சொன்னேன் என்று சமாளித்தார் விஜய்\\\\\

விஜய் எஸ்கேப் 677196 விஜய் எஸ்கேப் 677196 . நல்ல கேள்வி..!!
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by மீனு Mon Sep 14, 2009 3:49 pm

ஷரன்..மீனுவை தப்பாய் நினைக்க கூடாது..ஒன்று சொல்லணும்..
இப்படி கைதட்டிட்டே இருக்கிறீங்களே ..வலிக்கலையா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by சரண்.தி.வீ Mon Sep 14, 2009 3:50 pm

கை கொட்டி சிரிக்ககூடாது மீனு..!!!
ஆனால் கை தட்டி சிரிக்கலாம்..!!! விஜய் எஸ்கேப் 677196
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by VIJAY Mon Sep 14, 2009 3:51 pm

இங்க கொசு தொல்ல ஜாஸ்தியா இருக்கு அப்புறம் வர்ரேன்..விஜய் எஸ்கேப் 629


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by மீனு Mon Sep 14, 2009 3:53 pm

அசத்தலான பதில் ...மீனுவுக்கு வேணும் ..நல்ல நோஸ் கட் இதுதான்..மீனு உனக்கு இதெல்லாம் தேவையா.. நீ உண்டு உன் பாடு உண்டு என்று இருந்து இருக்க வேண்டியதுதானே.. அவருக்கு கை வலித்தால் என்ன வலிக்கலை என்றா உனக்கென்ன மீனு..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by மீனு Mon Sep 14, 2009 3:54 pm

விஜய் wrote:இங்க கொசு தொல்ல ஜாஸ்தியா இருக்கு அப்புறம் வர்ரேன்..விஜய் எஸ்கேப் 629
யாரை இங்கே கொசு என்கிறீங்க விஜய்.. ஷரன் அவர்களா,இல்லை சேரின்,கிருபை,ரூபன்...யாரு இங்கே கொசு ..எனக்கு தெரிஞ்சாகனும் இப்போ


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by ஈழமகன் Mon Sep 14, 2009 4:00 pm

என்னுக்கண்ணா இடையில கவுந்திட்டீங்கண்ண, அண்ணா நீங்க அரசியலுக்கு வந்தீங்கண்ணா உங்க படம் முழுவதும் திருட்டு வி.சிடில தானுங்கண்ணா ஓடுமுங்கண்ணா, தியேட்டருக்கு மானத்தமிழன் போக மாட்டமுங்கண்ணா!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

விஜய் எஸ்கேப் Empty Re: விஜய் எஸ்கேப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum