புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு லட்சம் கோடி தங்கப் புதையல் - கேரளாவில்
Page 1 of 1 •
2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகச்சொல்லப்பட்டது.ஏறத்தாழ இதன் பாதியளவு மதிப்பிலான பொக்கிஷங்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கோவில் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று, கோவில் ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
பத்மநாபசாமி கோவிலிலுள்ள ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம் நகைகள்,தங்க மாலைகள், தங்க நாணய குவியல்கள்,சாமி சிலை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு அவற்றின் விவர பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளை முயற்சியை தடுக்கும் விதமாக கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் கோவிலில் இருப்பது வெளியான சூழ்நிலையில் கோவிலின் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பத்மநாபசாமி கோவில் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.என்.போற்றி, தலைவர் எஸ்.கே.விஜயசங்கர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

inneram
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
பத்மநாபசாமி கோவிலிலுள்ள ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம் நகைகள்,தங்க மாலைகள், தங்க நாணய குவியல்கள்,சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை கொள்ளையடிக்க வெளிநாட்டு அமைப்புகளும், எதிரி நாடுகளும் முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நிதிக்குவியல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறைகளுக்கு செல்வதற்கான வரைபடங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதால் கோவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது'' என்று பத்மநாபசாமி கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் பஞ்சம் ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக திருவிதாங்கூர் அரச குடும்பம் நூற்றாண்டுகளாக சேமித்து வைத்திருந்த நிதிக்குவியலின் உரிமை பத்மநாபசாமிக்கு உள்ளதாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீகண்டேஸ்வரம் கவுன்சிலர் பி.ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் கோவில் சொத்துக்களை அங்கேயே பாதுகாத்து இந்துக்களின் நன்மைக்காக பயன்படுத்தவேண்டும். இதை அரசு கையகப்படுத்த முயன்றால் அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் இந்து ஐக்கிய வேதி அமைப்பு பொதுச்செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறி இருக்கிறார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க ஆபரணங்கள் மற்றும் பொக்கிஷங்களை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்போது திருவிதாங்கூர் மன்னர் பொறுப்பிலுள்ள உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா இந்த சர்ச்சைகள் குறித்து, தான் எதுவும் சொல்வதற்கில்லை என்று தெரிவித்தார்."நீதி, நியாயப்படி இதுகுறித்து ஒன்றும் பேசக்கூடாது. கண்களால் மட்டும் பேசலாம்'' என்று மட்டும் அவர் கூறினார்.
நிதிக்குவியல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறைகளுக்கு செல்வதற்கான வரைபடங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதால் கோவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது'' என்று பத்மநாபசாமி கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் பஞ்சம் ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக திருவிதாங்கூர் அரச குடும்பம் நூற்றாண்டுகளாக சேமித்து வைத்திருந்த நிதிக்குவியலின் உரிமை பத்மநாபசாமிக்கு உள்ளதாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீகண்டேஸ்வரம் கவுன்சிலர் பி.ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் கோவில் சொத்துக்களை அங்கேயே பாதுகாத்து இந்துக்களின் நன்மைக்காக பயன்படுத்தவேண்டும். இதை அரசு கையகப்படுத்த முயன்றால் அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் இந்து ஐக்கிய வேதி அமைப்பு பொதுச்செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறி இருக்கிறார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க ஆபரணங்கள் மற்றும் பொக்கிஷங்களை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்போது திருவிதாங்கூர் மன்னர் பொறுப்பிலுள்ள உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா இந்த சர்ச்சைகள் குறித்து, தான் எதுவும் சொல்வதற்கில்லை என்று தெரிவித்தார்."நீதி, நியாயப்படி இதுகுறித்து ஒன்றும் பேசக்கூடாது. கண்களால் மட்டும் பேசலாம்'' என்று மட்டும் அவர் கூறினார்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வெள்ளையர்களிடமிருந்து பாதுக்காகவே இப்படி மறைத்து வைத்திருக்கலாம் என் ஓர் கருத்தும் நிலவுகிறது.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஏன் ஏதாவது பிளான் இருக்கிறதா சகோதரி...தங்கம் என்கிறதால கொஞ்சம் ஜாக்கிறதையாகத் தான் பாதுகாக்க வேண்டியிருக்கும்...மஞ்சுபாஷிணி wrote:யாராச்சும் திருடிட்டு போயிருவாங்களா?
நான் காவலாளியா இருந்திருந்தால் .... நெனக்கவே சுகமாய் இருக்கு...
சே வட போச்சே ....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
இது குறித்த வீடியோ அல்லது போட்டோ ஏதாவது வெளியிட்டிருக்காங்களா? அப்படி வெளியிட்டிருந்தால் கொஞ்சம் எனக்கும் காட்டுங்களேன்.... ஆசயா இருக்கு..
- Sponsored content
Similar topics
» ஸ்ரீரங்கத்தில் ரகசிய நிலவறை கண்டுபிடிப்பு: தமிழக கோயில்களில் தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்பில்லை
» அரசின் வருவாய் ரூ. 1.76 லட்சம் கோடி ; செலவு ரூ.1.91 லட்சம் கோடி
» புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி:
» சீன ராணுவத்துக்கு ரூ.4 1/2 லட்சம் கோடி ஒதுக்கீடு
» இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1