புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_m10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_m10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_m10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_m10பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 7:32 pm

அந்த காலத்தில் அழகான கதாநாயகிக்காக பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்; ஆனால் இப்போது அழகான கதாநாயகிகள் சுலபமாக கிடைக்கிறார்கள் என்று டைரக்டர் பாரதிராஜா மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நடிகர் மற்றும் டைரக்டர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி கதாநாயகனாக நடிக்கும் "பதினெட்டான்குடி" என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தனராக டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசுகையில் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது: நான் பதவிக்காக அலைபவன் அல்ல. இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவன். தமிழ் கலாசாரத்தை நேசிப்பவன். என் படங்களில், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடிப்பிடிப்பேன். அந்தக்காலத்தில் அழகான புதுமுகங்களை தேடி ரோடு ரோடாக, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டாக அலைந்திருக்கிறோம். ஹோட்டல்களிலும் அழகான பெண்களை தேடி அலைந்து இருக்கிறோம். மண்வாசனை படத்துக்காக கதாநாயகியை தேடியது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த படத்துக்காக முதலில் நடிகை ராகினியின் மகளைத்தான் பார்த்தேன். அவர் நடிக்க மறுத்து விட்டார். அப்புறம் ஷோபனாவை பார்த்தோம். கடைசியாக, ரேவதியை தேர்வு செய்தோம். இப்போதெல்லாம் சினிமாவுக்கு அழகு அழகான பெண்கள், மிக சுலபமாக கிடைக்கிறார்கள். ஜெயம் ரவி, சாந்தனு, பிரித்வி போன்ற முகவசீகரமுள்ள கதாநாயகர்களும், திறமையான இளம் டைரக்டர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே, ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஒளிபரப்பி, 1300 தாமரை மொட்டுகளுடன் கூடிய மாலையை எனக்கு அணிவித்தார்கள். இந்த கவுரவம்தான் 35 ஆண்டுகளில் நான் சம்பாதித்த சொத்து. சினிமாவில், வெற்றி முக்கியம்தான். ஆனால், ஒரே ஒரு வெற்றியை கொடுத்ததும், அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து செல்லக் கூடாது. எனக்கு 70 வயது ஆகிவிட்டது. ஆனால், மனதை மட்டும் இளமையாக வைத்துக்கொள்கிறேன். இன்னும் 20 வருடங்களுக்கு என் பெயர் சொல்கிற மாதிரி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

நிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்& டைரக்டர் பாண்டியராஜன், நடிகர்கள் ஜெயம் ரவி, சாந்தனு, பிரித்வி, சிங்கம்புலி, யோகிஸ்வரன் கவிஞர் சினேகன், படத்தின் டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் சரவண கணேஷ், பட அதிபர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
தினமலர்

பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Pபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Oபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Sபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Iபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Tபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Iபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Vபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Eபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Emptyபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Kபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Aபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Rபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Tபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Hபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Iபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! Cபஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக