புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_m10பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 8:46 pm

சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் பெண்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்கள்தான்....


அதுபோல பெரிய பெரிய நிறுவனங்களில்
குறிப்பாக (பிபிஒ) வில் வேலை பார்க்கும் ஆண் (HR) ஹெச்ஆர் கள் வேறு
மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும், நடுவயது அதாவது 30 லிருந்து 40 வயதை
தொட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.


பெண்களில் பாதிக்கும்
மேற்பட்டவர்கள் குடும்ப சூழ்நிலையில் சிக்கி அதனால் பெண்கள் தங்கும்
விடுதியில் தங்கி வேலை தேடுபவர்களாக இருக்கின்றார்கள்...
பெண்களில் வேலை தேடுபவர்களின் வகைகள் :


1. விதவைகள்
2. விவாகரத்து பெற்றவர்கள்
3. பெற்றோர் ஊரினில் கடனை அடைக்க கஷ்டப்பட வேலைக்கு வருபவர்கள்
தனியாக வாழும் பெண்கள்
4. அநாதை பெண்கள்...
5. கருத்து வேறுபாட்டில் கணவனை பிரிந்து வாழும் பெண்கள்
6. வெளிநாட்டில் கணவன் இருக்கும்போது பொழுது போக்கிற்காக வேலைக்கு
வருபவர்கள்
7. வேலைக்கு சென்று சம்பாதித்து பெரும் பணமும், புகழும் பெற ஆசைப்படும்
பெண்கள்... என்று பிரிக்கலாம்.


பொதுவாய் சொல்ல போனால்
எல்லோரையும் இப்போது நாகரீகம் என்ற போதை கண்களை மறைக்கின்றது. நாமும்
அவர்களை போல வாழ வேண்டும், நாமும் கார், பங்களா என்று இருக்க வேண்டும்
என்று ஆசைப்படுகின்றார்கள் ஒரு சில பெண்கள்.


இவர்களது எண்ணத்தை தமக்கு சாதகமாக்கி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்க காத்திருக்கின்றது ஒரு கும்பல் (HR) என்ற போர்வையில்....


இந்த HR களின் கணக்கு எப்படி
போகின்றது எனில் முதலில் பெண்ணின் மனப்பக்குவத்தை அறிந்து கொள்கின்றார்கள்.
அதற்கு முன்னால் பெண்ணின் பயோ-டேட்டா வில் marital status என்னவென்று
கவனித்து கொள்கின்றார்கள்....


பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Resume+front+page

பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Resume+last+page


அந்த பெண்ணின் குடும்ப பின்னணியை
பற்றி வினவுவார்கள்...அந்த பெண் தனியாக விடுதியில் இருக்கிறாள், அல்லது
அவள் ஒரு விதவை, அல்லது விவாகரத்து பெற்றவள் அல்லது கணவனோடு கருத்து
வேறுபாடு என்றால் அன்று இரவே அவளுக்கு ஒரு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து
ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அது மிக சாதாரண இரவு வணக்கம், அல்லது காலை வணக்கம்
செய்தியாக இருக்கும்....


பொதுவாக நடுத்தர வர்க்கத்தை
சார்ந்த பெண்கள் எதிராளியின் குணம் அறியாது தனது குடும்ப பிரச்சினைகள்
அனைத்தையுமே கொட்டி தீர்ப்பார்கள். அப்பா குடிகாரர், அம்மா ஊதாரி, எனக்கு 3
தங்கைகள், நான் சம்பாதித்துதான் அவர்களை கரை சேர்க்க வேண்டும்
என்றெல்லாம் சொல்ல, சொல்ல, அந்த குறிப்பிட்ட சில HR களுக்கு பழம் நழுவி
பாலில் விழுந்த கதையாகி விடும்.


பின்னர் இரண்டு நாள் கழித்து அதே HR அந்த பெண்ணிற்கு வேறு விதமான நகைச்சுவை அல்லது வேறு விதமான எஸ்.எம்.எஸ் களை அனுப்புவார்கள்.


அந்த எஸ்.எம்.எஸ் களுக்கு பதில்
அளித்தாலோ அல்லது அதற்கு செவி சாய்த்தாலோ அதற்கு பின்னர் அந்த பெண்ணின்
தலைஎழுத்து போலியான காதலில் முடிந்து நிற்கும்.


எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண்
நியாயம் கேட்க சென்றால், அந்த HR கூறும் பதில்கள் சூழ்நிலைகேற்றவாறு
மாறும். அதாவது நீ எல்லாம் அனுபவித்தவள்...நான் இனிமேல்தான் உலகை அனுபவிக்க
போகின்றேன்...என்னை மறந்திடு....எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை என்று
செண்டிமண்டலாய் பேசி மடக்குவார்கள்.


ஒருவேளை அந்த பெண் மிக தீவிரமாய்
இருக்கும் பட்சத்தில் அவளுக்கு பிரமோசன் அல்லது டீ-பிரமோசன் பெற்று
கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொள்வார்கள்.


இவர்களை போன்ற காம வெறியர்கள்,
கூடுமானவரை அந்த பெண்ணோடு சுற்றிய சாட்சியங்கள் எதுவுமே வைத்து கொள்ள
மாட்டார்கள்... அதுதான் அவர்களது அடுத்த தொடர்புக்கு இடைஞ்சலாக இருக்காது
என்பது அவர்கள் எண்ணம்.


சென்னை போன்ற நகரங்களில்
வண்டிகளில் சுற்றும் இளம் சிட்டுக்களில் எத்தனை உண்மையான காதலர்கள்
இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.


அந்த அளவிற்கு உண்மையான காதல்
நலிந்து லிவிங் டுகதர் என்ற கேடு கேட்ட காலாச்சார சீர்கேடு உருவாகி
கொண்டிருக்கிறது....விளைவு காதல் சலித்ததும் காதலன் அடுத்த பெண்ணை தேர்வு
செய்ய கிளம்பி விடுகின்றான், காதலி ????????


பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! 1
அவளை வேலைக்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் பெற்றோர், குடும்பத்தார்...??


பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! 13











(நான் இங்கே சொல்வது அனைத்து HR களையும் அல்ல,
ஒரு சில வக்கிர HR களைத்தான்...)


நன்றி:மின்சாரம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:58 pm

கவலைக்குரிய விஷயம்....ஆனால் இதை யாராலும் தடுக்க முடியாது...பெண்கள் எந்த விதமான வலையிலும் சிக்காமல் இருந்தால்.....அதாவது தங்களை சுற்றி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டால் இது போன்ற.....கயவர்கள் நெருங்கினால் பொசுங்கி விடுவார்கள் என்பது நிச்சயம்....
ஆனால் அவர்களுக்கு இணையாக பெண்களும் வளைந்து கொடுபதுதான் வேதனை...

நன்றி நண்பா பகிர்விற்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 04, 2011 9:29 pm

நல்ல எச்சரிக்கை பதிவு ! பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! 678642 நண்பரே!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 11:34 pm

நன்றி நண்பா பகிர்விற்கு!!!!!!!!!!!!!!!



பெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Pபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Oபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Sபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Iபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Tபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Iபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Vபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Eபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Emptyபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Kபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Aபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Rபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Tபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Hபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Iபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! Cபெண்களை குறிவைக்கும் வக்கிர HR குரூப்ஸ்!!! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக