ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

+9
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
ரபீக்
பாலாஜி
ரேவதி
திவ்யா
செய்தாலி
அன்பு தளபதி
rameshnaga
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by rameshnaga Mon Jul 04, 2011 9:54 pm

First topic message reminder :

யாருக்கும் தரப்படாத ஒரு கடைசி முத்தம்
தங்கி விட்டது எனது உதடுகளில்.

முதிர்ந்த கனியைப் போல் உதிர வேண்டிய அது ..
ஒரு நெடும் கனவின் எஞ்சும் துயரம் போல்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு சீண்டலில்-
வெட்கத்தைப் போல் வெளிப்பட வேண்டிய அது..
மரணத்தைப் போல் மறைந்திருக்கிறது.

அதீத சந்தோஷமாய்-
விழுதுகளைப் பிடித்தாடும் குழந்தைகளின் ஆட்டமாய்..
எனது உதடுகளுக்கிடையில் அலையாடுகிறது
ஒரு கடைசி முத்தம்..

யாரும் அறிய இயலாத என் அன்பின் ஆழத்தை
நிராகரித்தபடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by rameshnaga Tue Jul 05, 2011 11:43 am

நன்றி!ரபீக்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 12:51 pm

கவிதை அருமை
அற்புதமான கவிதை படித்த திருப்தி. நன்றி கவியே...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Aநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Bநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Dநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Uநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Lநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Lநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Aநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 1:53 pm

அன்பின் வெளிபாடு அதை வெளி இயல முடியாத இயலாமை எல்லாமே மிக அருமையான வரிகளாய் இங்கு கவிதை மிளிர்வதை காணமுடிகிறது ரமேஷ். அன்பு வாழ்த்துகள் அருமையான வரிகளுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by SK Tue Jul 05, 2011 2:58 pm

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944

கவிதை பிரமாதம்

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944 நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by முரளிராஜா Tue Jul 05, 2011 4:07 pm

மிகவும் அருமையான வரிகள் அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by rameshnaga Sun Jul 10, 2011 11:06 pm

நன்றி! திவ்யா
நன்றி!ரேவதி
நன்றி!வை.பாலாஜி
நன்றி!அப்துல்லாஹ்
நன்றி!மஞ்சுபாஷினி
நன்றி!எஸ்.கே.
நன்றி!முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by அப்துல் Mon Jul 11, 2011 7:29 am

மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by rameshnaga Mon Jul 11, 2011 9:29 am

நன்றி! அப்துல்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by ரேவதி Mon Jul 11, 2011 10:09 am

rameshnaga wrote:நன்றி! திவ்யா
நன்றி!ரேவதி
நன்றி!வை.பாலாஜி
நன்றி!அப்துல்லாஹ்
நன்றி!மஞ்சுபாஷினி
நன்றி!எஸ்.கே.
நன்றி!முரளிராஜா.

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by கலைவேந்தன் Wed Jul 13, 2011 10:55 am

உங்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது... சோக வரிகள். அனுதாபம் சொல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். - Page 2 Empty Re: நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum