புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_c10Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_m10Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_c10Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_m10Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்

badri50
badri50
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011

Postbadri50 Mon Jul 04, 2011 4:22 pm

எனது மகளுக்கு வங்கி கணக்கு ஒன்று தொடங்க வேண்டுமென்று ரொம்ப நாள் என் மனைவி நச்சரித்து கொண்டு இருந்தாங்க. அதனால் ஒரு சனிக்கிழமை தாம்பரம் வித்யா திரைஅரங்கில் மன்மதன் அம்பு பார்க்க சென்ற நாங்க , நுழைவு சீட்டு கொடுக்க காலதாமதமானதால், ஸ்டேட் வங்கி சென்று விண்ணப்பம் வாங்கி வரலாமென சென்றோம்.

முதலில் வங்கி இருந்த தில்லை ஒயின்ஸ் கட்டடத்திற்கு சென்று பார்த்தால் அங்கிருந்து இருப்பிடத்தை மாற்றி விட்டார்கள் என சொல்ல அந்த புது முகவரி சென்று நுழைந்தால் சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.

ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.

சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.

நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.

எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.

இடர்பாடுகள்

1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.

2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.

3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்

4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.

5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.

6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.

7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.

திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்

தாங்க்ஸ் . தமிழ் நெட்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Jul 04, 2011 6:37 pm

உங்களுக்காக எனக்கு 30.06.2011 அன்று நடந்தவற்றை வரும் திரியில் எழுதுகிறேன் உங்களை விட சோகமானது என்னுடையது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 7:17 pm

அதனால் தான் நான் ஆக்ஸிஸ் பாங்கில் கணக்கு வைத்து இருக்கிறேன்.சிறப்பான சேவை .
எவன் கேக்க போறான் நு அசட்டு தைரியத்தில் தான் இப்படி ஆட்டம் போடுகிறார்கள் வங்கி ஊழியர்கள்.

Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் POpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் OOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் SOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் TOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் VOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் EOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் EmptyOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் KOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் AOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் ROpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் TOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் HOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் COpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் K
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 04, 2011 7:30 pm

அங்கு மட்டும் இல்ல எல்லா மாவட்டங்களிலும் எஸ்‌பி‌ஐ வங்கி ஊழியர்கள் இவ்வாறு தான் செயல் பாடுகிறார்கள் இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்! உடுட்டுக்கட்டை அடி வ

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 8:14 pm

மக்களும் அறியத்தனமா கடன் கொடுப்பாங்க! அப்படின்னு ஒரு கணக்கு ஆரம்பிக்கலாமுன்னு தான் வாரங்களே தவிர தொழில் செய்து முன்னேறலாம்முன்னு வர்றது இல்லை.

Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் POpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் OOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் SOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் TOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் VOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் EOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் EmptyOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் KOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் AOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் ROpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் TOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் HOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் IOpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் COpening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள் K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 9:51 pm

நமது தள உறுப்பினர் ஒருவருக்கே எஸ்.பி.ஐயில் ஒரு என் ஆர் ஐ கணக்கு துவங்கி பிறகு அதனை செயல் படுத்த முடியாமல் வேறு தனியார் வங்கியில் கணக்கு துவங்கினார் ரொம்ப அலட்சியமாக நடத்துகிறார்கள் வங்கி ஊழியர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக