புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது பிரசவமோ..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 04, 2011 7:52 pm

First topic message reminder :

                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Eegaraibook5jpg

எப்போது பிரவசமோ..? எப்போது பிரசுரமோ..? என
ஏங்கி கிடக்கும் கவிமழலையின் தாயுமாகிய நாங்கள்.!
பத்து மாதம் கடந்த பின்னும் பிரவசமாகவில்லை..எங்கள்
பஞ்ச கவிதைகளும் இன்னும் பிரசுரமாகவில்லை..

வலிமையான வைத்தியரிடம் வைத்தியம் செய்கிறோம்..
வலியில்லா சுகப்பிரவசம்..ஆகுமென காத்துகிடக்கிறோம்...
பிரசவத்தில் குறைகள் இருப்பின் எங்களிடம் கூறுங்கள்..
பிரசவம் செய்வதில் உதவி தேவையெனில்..
வைத்தியர் சிவாவிடம் கூறுங்கள்..

ஈகரையில் இப்போது..கல்வியாளர் பலருண்டு...!
ஏற்றமிகு தமிழ்த்தொண்டு பணிபுரிய பலருண்டு..!
ஈகரையில் பூத்த கவிமலர்களைக்கொண்டு..
வெற்றியை நோக்கி பயணம் செய்வோம்..
இறைவனின் அருள் கொண்டு..அதற்கு
வேண்டும்
..உங்கள் கருணைதொண்டு...

கவிமழலை முகம் காணும் ஆவலோடு...
ஏங்கிக்கிடக்கும் கவிதாய்களில்..ஒருத்தீ.சூர்யா..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Friendshipcomment54                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 00fq051jst

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 06, 2011 11:28 pm

நண்பர் சூர்யா என்றாலே புதுமை தான்....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 A                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 B                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 D                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 U                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 L                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 L                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 A                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 H
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 06, 2011 11:38 pm

கவிமழலை முகம் காணும் ஆவலோடு...
ஏங்கிக்கிடக்கும் கவிதாய்களில்..ஒருத்தீ.சூர்யா..

இந்த தீக்கு (சகோதரர் சூரியாவுக்கு )பாராட்டுக்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jul 07, 2011 10:40 pm

இளமாறன் wrote:தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து சொல்வார்கள்கவலை வேன்டாம்

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
இளமாறன் wrote:கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 154550
நண்பா...இது சோகம் மட்டுமல்ல...பல உறவுகளின் சோகமும் தான்...விடை கொடுப்பவர்கள் இதுவரை வரை
பதில் கூட சொல்ல வில்லை..                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 67637                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 67637                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 67637                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 67637
அதற்காகவே இந்த திரி..விரைவில் முடிவு எடுப்பார்கள்..என நம்புகிறேன்...                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 678642                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 678642                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 678642                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 154550                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 154550                                         எப்போது பிரசவமோ..?  - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 Friendshipcomment54                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:28 pm

படைப்பாளி தன் படைப்புகளின் தாய்....
தன் கவிதை குழந்தைகளை ரசித்து உணர்வுகள் ஊட்டி வரிகள் படைத்து கவிதையை சிறப்பாக்கி தரும்போது அதன் மதிப்பே மிக அருமையானதாக உணரமுடிகிறது....

மிக மிக அருமையான வரிகளால் எல்லா கவிஞர்களுக்கும் தன் கவிதை செல்வங்கள் மேல் பற்று வரும்படி வரைந்த கவிதை மிக சிறப்பு பாஸ்கரா... என் அன்பு வாழ்த்துகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                                        எப்போது பிரசவமோ..?  - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 12:28 am

அவசரப்படுத்தினால் குறைப்பிரசவம் ஆகுமென்பதால் ஈகரைத்தாயை நெருகடி தரவேண்டாம்.. காலம் கனியும் போது முழுமைபெற்ற குழந்தை நம்கைகளில் தவழும்..! பாராட்டுகள் சூரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக