Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போது பிரசவமோ..?
+6
இளமாறன்
திவ்யா
மு.வித்யாசன்
உமா
நட்புடன்
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எப்போது பிரசவமோ..?
எப்போது பிரவசமோ..? எப்போது பிரசுரமோ..? என
ஏங்கி கிடக்கும் கவிமழலையின் தாயுமாகிய நாங்கள்.!
பத்து மாதம் கடந்த பின்னும் பிரவசமாகவில்லை..எங்கள்
பஞ்ச கவிதைகளும் இன்னும் பிரசுரமாகவில்லை..
வலிமையான வைத்தியரிடம் வைத்தியம் செய்கிறோம்..
வலியில்லா சுகப்பிரவசம்..ஆகுமென காத்துகிடக்கிறோம்...
பிரசவத்தில் குறைகள் இருப்பின் எங்களிடம் கூறுங்கள்..
பிரசவம் செய்வதில் உதவி தேவையெனில்..
வைத்தியர் சிவாவிடம் கூறுங்கள்..
ஈகரையில் இப்போது..கல்வியாளர் பலருண்டு...!
ஏற்றமிகு தமிழ்த்தொண்டு பணிபுரிய பலருண்டு..!
ஈகரையில் பூத்த கவிமலர்களைக்கொண்டு..
வெற்றியை நோக்கி பயணம் செய்வோம்..
இறைவனின் அருள் கொண்டு..அதற்கு
வேண்டும்..உங்கள் கருணைதொண்டு...
கவிமழலை முகம் காணும் ஆவலோடு...
ஏங்கிக்கிடக்கும் கவிதாய்களில்..ஒருத்தீ.சூர்யா..
Re: எப்போது பிரசவமோ..?
அருமை சூர்யா.
இன்னிக்கு நாளைக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆவலை கட்டுக்குள் வைத்திருங்கள் அதுவரை.
இன்னிக்கு நாளைக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆவலை கட்டுக்குள் வைத்திருங்கள் அதுவரை.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: எப்போது பிரசவமோ..?
நண்பா...நீங்கள் புரிந்து கொண்டது தவறு..நண்பா...இது..வேறு ஒரு விஷயம்..மறந்ததை நினைவிற்கு கொண்டு வர என் சிறு முயற்சி...பிரபஞ்சம் wrote:அருமை சூர்யா.
இன்னிக்கு நாளைக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆவலை கட்டுக்குள் வைத்திருங்கள் அதுவரை.
Re: எப்போது பிரசவமோ..?
அப்படியா? நா போன மாசம் தான் இங்கு இணைந்தேன் - அதனால தெரியாது. சாரி நண்பரே.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: எப்போது பிரசவமோ..?
கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எப்போது பிரசவமோ..?
நண்பா...இது என் சோகம் மட்டுமல்ல...பல உறவுகளின் சோகமும் தான்...விடை கொடுப்பவர்கள் இதுவரை வரை பதில் கூட சொல்ல வில்லை..இளமாறன் wrote:கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jul 07, 2011 10:37 pm; edited 1 time in total
Re: எப்போது பிரசவமோ..?
தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து சொல்வார்கள்கவலை வேன்டாம்
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நண்பா...இது சோகம் மட்டுமல்ல...பல உறவுகளின் சோகமும் தான்...விடை கொடுப்பவர்கள் இதுவரை வரைஇளமாறன் wrote:கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
பதில் கூட சொல்ல வில்லை..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எப்போது எப்போது??
» எப்போது ?
» எப்போது நீ எனதாவாய்.. ?
» சனிப்பெயர்ச்சி எப்போது?
» நீ எப்போது வருவாய்? ????
» எப்போது ?
» எப்போது நீ எனதாவாய்.. ?
» சனிப்பெயர்ச்சி எப்போது?
» நீ எப்போது வருவாய்? ????
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|