புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_m10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_m10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_m10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_m10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_m10இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி பந்துவீச்சில் தாமதம் கேப்டன் டோனிக்கு சிக்கல்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 05, 2011 12:13 pm

டொமினிகா: இந்திய அணி பந்துவீச்சாளர்கள் குறிப்பட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறி வருவதால், கேப்டன் டோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா & வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே பார்படாசில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஓவர்களை வீசி முடிக்கத் தவறினர். இந்திய அணி இலக்கை விட 3 ஓவர்கள் குறைவாகப் பந்துவீசியதால் கேப்டன் டோனிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 30 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐசிசி விதிகளின்படி, 12 மாத காலத்தில் 3 முறை தாமதமான பந்துவீச்சுக்காக அபராதம் விதிக்கப்படும் அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும். கடந்த ஜனவரியில் தென் ஆப்ரிக்காவுடன் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியிலும், இப்போது வெஸ்ட் இண்டீசுடன் பார்படாசில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இந்திய அணி மீண்டும் இதே தவறை செய்தால், அடுத்த போட்டியிலேயே கேப்டன் டோனிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் டொமினிகாவில் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆமை வேகத்தில் ஓவர்களைப் பூர்த்தி செய்தால், இங்கிலாந்துடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள முதல் டெஸ்டில் (ஜூலை 21&25) டோனி களமிறங்க முடியாது.
வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, பிரவீன் குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஒவ்வொரு பந்தையும் வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதும், கேப்டன் டோனி பீல்டிங் வியூகத்தை அடிக்கடி மாற்றுவதுமே தாமதத்திற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், லார்ட்ஸ் டெஸ்டில் டோனி விளையாடுவது இந்திய பந்துவீச்சாளர்களின் கைகளில்தான் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக