புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_m10சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 4:36 pm

First topic message reminder :

ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 65
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.

எப்படி எலி கிடைக்கிறது?
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க.
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Cook-rat-like-chickens
சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 1:24 pm

maniajith007 wrote:
கே. பாலா wrote:
maniajith007 wrote:
கே. பாலா wrote:
maniajith007 wrote:வயல் எலியா வீட்டு எலியா ?
இந்த டீடைலு ரொம்ப அவசியமா?
வயல் எலின்னா உடம்புக்கு நல்லது நெல்லு தின்னு வளர்ந்தது அதான்
//மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும்// .
அதுனால இது கடை எலி புன்னகை

வாங்க ஒரு பிளேட் எலி சாப்பிடுவோம்
அவனா நீங்க.........சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 230655 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 230655 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 230655 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 230655



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dove_branch
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Iசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Vசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Yசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Aசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Empty
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 05, 2011 2:18 pm

இனிமே வெளியே சில்லி சிக்கன் சாபிடணும்னு நான் நினைக்க கூட மாட்டேன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 05, 2011 2:20 pm

ஸ்ரீஜா wrote:இனிமே வெளியே சில்லி சிக்கன் சாபிடணும்னு நான் நினைக்க கூட மாட்டேன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்போ எலி சிக்கன் சாப்புடுவியா ஸ்ரீஜா சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 05, 2011 2:24 pm

ஸ்ரீஜா wrote:இனிமே வெளியே சில்லி சிக்கன் சாபிடணும்னு நான் நினைக்க கூட மாட்டேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நானும் தான்... அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 2:31 pm

கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க..
பயம் பயம்



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 2:34 pm

ரேவதி wrote:கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க..
பயம் பயம்
உனக்கே பயமா ...........அதிசயம் தான்....ரேவதி.... சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 102564



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dove_branch
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Iசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Vசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Yசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Aசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 2:38 pm

திவ்யா wrote:
ரேவதி wrote:கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க..
பயம் பயம்
உனக்கே பயமா ...........அதிசயம் தான்....ரேவதி.... சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 102564

பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 2:42 pm

ரேவதி wrote:
திவ்யா wrote:
ரேவதி wrote:கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க..
பயம் பயம்
உனக்கே பயமா ...........அதிசயம் தான்....ரேவதி.... சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 102564

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 865843 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 865843 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 865843
இப்பதான் சரியா அனுப்பி இருக்க ................ சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 755837 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 755837 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 755837 சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 755837



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dove_branch
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Dசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Iசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Vசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Yசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Aசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்!  - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக