புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Poll_c10வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Poll_m10வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia

22 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 04, 2011 4:15 pm

First topic message reminder :

இதுதான் ........

புகைப்படத்தை நீக்கி விட்டேன்

டவுட்டு: ஆட்டோ வருமா ?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:16 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 04, 2011 8:18 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 102564 வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 102564 வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 102564

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Friendshipcomment54வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 00fq051jst
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 8:25 pm

பிஜிராமன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....

நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Pவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Oவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Sவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Vவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Eவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Emptyவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Kவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Aவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Rவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Hவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Cவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:38 pm

positivekarthick wrote:
பிஜிராமன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....

நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் பதிவில் தவறு உள்ளது.......தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பதால் பரவாயில்லை....
நேரு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தார் என்று எப்படி கூறுகிறீர்கள்...அவரே ஒரு பரம்பரை பணக்காரர்....முன்னுக்கு வர வேண்டிய நிலை அவருக்கு இருந்திருக்க வாய்பே இல்லை......

அவர் சிறையில் இருந்ததெல்லாம்....எந்த கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள் கார்த்திக்...சிறையில் தானே இருந்தார் ரத்தம் சிந்தவில்லையே என்று கூற போகிறீர்களா.....

நான் ரத்தம் சிந்தி பாடுபட்ட அனைவரையும் குறிபிடுகிறேன்...திரு ஜவஹர்லால் நேரு அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை.....ஒரு வெளிநாட்டு பெண்ணும் அவரும் சிரித்து கொண்டிருப்பது இந்த படம். இந்த படம் வெள்ளையர்கள் வெளியேற காரணமாக இருக்க முடியும் என்றால் நாட்டிற்காக போராடியவர்கள் அவர்களின் தனி பட்ட முன்னேற்றதிற்காக போராடினார்கள் என்று அர்த்தமா.....

இதே படத்தை வேறொரு விதமாக நான் சித்தரித்து கூறவா......

நம் நாட்டையே அடிமை படுதினாலும் அவர்களையும் சிரிக்க வைக்கும் பண்பு நம் இந்தியர்களின் பண்பாடு.....என்று கூறலாம் அல்லவா.....

இது ஒரு உணர்ச்சி பூர்வமான விஷயம்.....இதில் விளயாடுவது அதுவும் இது போன்ற சிறந்த தளத்தில் விளயாடுவது விபரீதம்....
என்பது என் தனிப்பட்ட கருத்து.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 9:03 pm

ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன் கார்த்திக்.....நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும், அதே சமயம் அதனை ஏற்று கொள்ளும் மானபக்குவமும் உங்களிடமும் நாம் உறவுகளிடமும் உள்ளது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை....

ஒருவரை பற்றி புகழும் பொது கண்மூடி தானமாக புகழலாம் தவறில்லை
ஆனால்
ஒருவரை பற்றி தவறாக கூறும் போது நூறு தடவை யோசித்துவிட்டு கூற வேண்டும் என்பது தான்.....
நான் என் வாழ்வில் காற்று கொன்று மிக பெரிய விஷயங்களில் ஒன்று....

நன்றி கார்த்திக்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 9:21 pm

அவனாக கொடுத்தால் பிச்சை நாமே பெறுவதே சுதந்திரம் என்று சொன்ன எங்கள் நேதாஜிக்கு இவர்கள் செய்த செயல்கள் மறக்கவும் இயலாது காலம் இவர்களை மன்னிக்கவும் மன்னிக்காது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 9:48 pm

நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Pவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Oவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Sவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Vவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Eவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Emptyவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Kவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Aவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Rவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Hவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Cவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:02 pm

positivekarthick wrote:நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !

நான் சுதந்திரதிற்கு போராடியவர்கள் அவமதிக்க படுகிறார்கள் என்று தான் சொன்னேன்.....ஜவஹர்லால் நேரு அவர்கள் மட்டுமே சுதந்திரதிற்கு போராடினார் என்றால் நீங்கள் கூறுவதை நான் ஒத்து கொள்வேன்...ஆனால்....ஆயிரக்கணக்கானோர் லச்சக்கணக்கானோர் போராடி உள்ளனர் அவர்கள் தியாகத்தை உதாசீன படுத்தும் தொனியில் இந்த பதிவு உள்ளது.....
நீங்கள் மேற் குறிப்பிட்டுள்ள செய்திகள் இன்றைய அரசியலை பற்றியது....நான் அந்த பகுதிக்கு வரவே இல்லை......
நான் கூறியது எல்லாம்......இந்த ஒரு புகை படம் எப்படி வெள்ளையர்கள் வெளியேற காரமாக இருந்திருக்க முடியும்.....என்பது தான்......

டாக்டர் அப்துல் காலம் அவர்களுக்கு என்று இந்த காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியாக சம்பந்தம் அளிக்கவில்லையோ....அன்றே நாடு நயவஞ்சக நரிகளிடம் அகப்பட்டு விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.....
நன்றி நண்பா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 10:05 pm

நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Pவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Oவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Sவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Vவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Eவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Emptyவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Kவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Aவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Rவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Tவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Hவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Iவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 Cவெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ? - Page 2 K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:10 pm

positivekarthick wrote:நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?

கார்த்தி நீங்கள் இன்னும் நான் சொல்லுவதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்......
நான் நேரு என்ற தனி மனிதரை பற்றி இங்கு பேசவே இல்லை.....எந்தனை லட்சம் பேர் நாம் சுதந்திரதிர்காக பாடுபட்டுள்ளனர்...அவர்களின் தியாகங்கள் எல்லாம் காரமாகாத நாம் பெற்ற சுதந்திரதிற்கு இந்த ஒரு புகை படம் காரணமா என்ற ஆதங்கத்தில் தான் நான் கூறினேன்......நேரு நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நான் இங்கு விவாதிக்க வில்லை....
கமாராஜரை பணக்காரர்கள் தோற்கடிதார்கள்...அதற்கு காங்கிரஸ் காரர்களும் உதவி இருக்கலாம்....இதை பற்றி நான் பேசவே இல்லை....காரணம் இது நாம் நாட்டின் சாபக்கேடு.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக